நடிகர் சூர்யா குடும்பம் குறித்து தலித் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பம் ஜாதி வெறிபிடித்த குடும்பம் என கூறியுள்ளார்,அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தமிழக திரை உலகில் கருத்து சொல்வது அறிவுரை கூறுவது என்றால் முதல் ஆளாக இருப்பவர் சிவகுமார் மற்றும் அவர்களின் குடும்பம் தான். மக்களுக்கு உதவி செய்வது போல் வெளியில் காட்டி கொண்டு செய்வது எல்லாம் மோசடி. வரி கட்டமாட்டார்கள் மும்மொழி கல்வி குறித்து விமர்ச்சித்தார்கள. மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது என கூறியவர் தான் சூர்யா அவரின் தம்பியும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் அவரது தம்பி கார்த்தி என் மகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்று கூறியிருப்பார் மேலும் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஜெய் பீம் படம் எல்லாம் ஹிந்தியில் வெளியாகிறது.
ஜோதிகா கோவில்களுக்கு செலவு செய்யாதீர்கள் மருத்துவமனைக்கு செலவு செய்யுங்கள், என கூறுவார் சர்ச் மசூதி பற்றி பேசமாட்டார், இவர் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவு என நடிப்பவர். ஆனால் பல கார்ப்பரேட் கம்பெனிகளில் ஷேர் வைத்திருப்பவர், இவரின் அப்பா சிவக்குமார் அன்பாக போட்டோ எடுக்க வந்தால் அடித்து விரட்டுபவர். இதுதாங்க இந்த சூர்யா குடும்பம்.
இவர்கள் குடும்பம் குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன் அவர்கள் கூறுகையில் : ஒருமுறை நடிகர் சிவகுமார் சூர்யா நான் ஒரே விமானத்தில் பயணித்ததாகவும் அப்போது என்னிடம் வந்த நடிகர் சிவகுமார் என் மகனிடம் எல்லாம் நீங்கள் போட்டோ எடுக்க கூடாது என கூறியுள்ளார். அப்படியென்றால் சிவக்குமார் குடும்பத்திற்கு எந்த அளவு ஜாதி வெறி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தற்போது தலித் மக்களுக்காக போராடியவர் அம்பேத்கர்.அவரை மையப்படுத்தி ஜெய் பீம் என படம் எடுத்துள்ளார். மனதில் ஜாதிவெறியை வைத்துக்கொண்டு இந்த மாதிரியெல்லாம் படம் எடுக்க எப்படி எல்லாம் மனது வருகிறது என புரியவில்லை என பபுலம்புகிறார்கள். அதுவும் தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை கார்ப்ரேட் கம்பெனியிடம் ஓடிடியில் வெளியிடப்படுகிறது!
தலித் தலைவர் ஜான்பாண்டியன் பேசிய வீடியோ!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















