???? 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை ☑️ நாமும் ஸ்ரீசனீஸ்வரர் வழிபட்ட முறையில், இல்லங்களில், 60 நாழிகையும், 24 மணி நேரமும் பூஜித்தல் வேண்டும். ☑️அதாவது கரிநாளில் பூஜிக்கின்ற ஸ்ரீசனீஸ்வரரை...
பூலோகம் - நாம் வாழ்வது. பூலோகத்திற்கு மேல் ஆறு உலகங்கள். புவலோகம்சுவலோகம்மகலோகம்சனலோகம்தவலோகம்சத்தியலோகம் பூலோகத்திற்குகீழ் ஏழு உலகங்கள் அதலம்விதலம்சுதலம்தராதலம்ரசாதலம்மகாதலம்பாதாளம் சத்தியலோகத்திற்கு மேல் இருப்பது வைகுந்தம்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???அசைவம் சாப்பிடலாமா கூடாதா ???? இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது...
ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம்,...
ஒரு சம்பந்தமும் இல்லை ஆனால் கம்பியில்லா மின்சாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த அவர் இந்த பிரபஞ்சத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார் அதாவது கடந்த காலம் நிகழ்காலம்...
சிலருக்கு தேவையற்ற பயம் எந்நேரமும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். தமது வீட்டிலிருக்கும் உறுப்பினர்களை பற்றி, அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற எதிர்மறை எண்ணங்களும், தேவையற்ற...
சுகி சிவம் எனும் சுப்பிரமணியம் சாதாசிவம் தன்னை இந்து சமய சொற்பொழிவாளர் என்றும் எழுத்தாளரும் என்றும் மார்பை தட்டி சொல்லிக் கொள்ளும் இவர் இப்போது சில வருடங்களாக...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வருடந்தோறும் பெண்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபாடும் நிகழ்ச்சி நடைபெறுவைத்து...
கொரானாவுக்கு பயந்து கிறிஸ்தவர்களின் புனித பீடமான வாடிகன் தேடி வரும் மக்களை வர வேண்டாம் என்று கூறி விட்டது. லட்சக்க ணக்கான மக்கள் கூடும் இஸ்லாயர்களின் புனித...
சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்"குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி...