கார்கில்போரின் போது, வீரத்துடன்போராடி, உயிர்த்தியாகம்செய்தவீரர்களுக்குமரியாதைசெலுத்தும்விதமாக, குடியரசுத்தலைவர்திரு. ராம்நாத்கோவிந்த், தில்லியில்உள்ளராணுவமருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம்நன்கொடைஅளிப்பதற்கானகாசோலையைஇன்று (26 ஜுலை, 2020) வழங்கினார். கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தும்பணியில்ஈடுபடும்மருத்துவர்கள்மற்றும்துணைமருத்துவப்பணியாளர்கள்திறம்படபணியாற்றத்தேவையானசாதனங்களைவாங்கஇந்தநிதிஉதவிகரமாகஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கில்போரில்இந்தியாவெற்றியடைந்ததன் 21-வதுஆண்டுதினம்இன்றுவெற்றிதினமாகக்கொண்டாடப்படுகிறது. குடியரசுத்தலைவர்மாளிகைச்செலவினங்களில்மேற்கொள்ளப்பட்டசிக்கனநடவடிக்கைமூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தகூடுதல்நிதிகிடைக்கச்செய்யும்விதமாக, ராணுவமருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவரால்இந்தநிதியுதவிவழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத்தலைவர்மாளிகையில்பல்வேறுசிக்கனநடவடிக்கைகளைமேற்கொள்வதன்வாயிலாக, செலவினங்களைக்குறைக்ககுடியரசுத்தலைவர்அறிவுறுத்தியிருந்தார். இதன்ஒருபகுதியாக, பாரம்பரியநிகழ்ச்சிகளின் போதுபயன்படுத்துவதற்காகஒருசொகுசுவாகனம்வாங்கும்திட்டத்தைகுடியரசுத்தலைவர்ஏற்கனவேதவிர்த்ததுகுறிப்பிடத்தக்கது. குடியரசுத்தலைவர்ராணுவமருத்துவமனைக்குஅளித்துள்ளநன்கொடையிலிருந்து, PAPR (காற்றுசுத்திகரிப்புசுவாசக்கருவி) வாங்கப்படஉள்ளது. அறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளும்போதுமருத்துவப்பணியாளர்கள்சுவாசிப்பதற்கும், தொற்றுபரவாமல்தற்காத்துக்கொள்ளவும்இத்தகையஅதிநவீனக்கருவிகள்உதவிகரமாகஇருக்கும். நோயாளிகளைகவனிப்பதில்அதிகஅக்கறைகாட்டவும், கண்ணுக்குத்தெரியாதஎதிரியைஎதிர்த்துப்போராடும்முன்களப்பணியாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கவும்இதுபெரிதும்பயன்படும்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். லாரி ஓட்டுநரான தமது தந்தை...
2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார்....
குஜராத் மாநிலம் ஆரவலி மலைகளுக்கு இடையிலான இரட்டை ரேக் அடிப்படையில் இந்த சுரங்கப்பாதை ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டது... நாட்டின் மிகப்பெரிய இரயில்வேயின்...
கருப்பர் கூட்டம் சுரேந்தர் நடராஜன் இந்த நபர்களோடு இருக்கக்கூடிய ,நிகழ்ச்சிகளில்கலந்து கொண்ட நபர்கள் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டால்மேலும் பல உண்மைகள் வரலாம். தமிழ்நாடு இளைஞர் மாணவர் அமைப்பு மற்றும்...
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடிருந்து கோயில்களை நிர்வகிக்க கட்டாயப்படுத்தப்பட்ட கேரளாவில் அரசு அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிகளில் அரபு ஆசிரியர்களை நியமிக்க தயாராக உள்ளது. அந்த...
கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை எதிர்த்து மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக மூன்று முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், வெளியே வரும்போது பாதுகாப்பான...
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி...
அசோக் கெலாட் ஆட்சி கவிழ்வது உறுதி-ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து 100 சதவீதம் உறுதியாகி விட்டது. ஒருபக்கம் சச்சின் பைலட் மூலமாக 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களை...
இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின்படி, FCI தற்போது 253.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 531.05 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஆகியவற்றை இருப்பு வைத்துள்ளது. ஆகையால், மொத்தம் 784.33 லட்சம் மெட்ரிக் டன் உணவு கையிருப்பில் உள்ளது. (கோதுமை மற்றும் நெல் வாங்குவதைத் தவிர்த்து, அவை இன்னும் கிடங்குகளைச் சென்று அடையவில்லை). தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டம்,( பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா PMGLAY) மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ்...