Get real time update about this post category directly on your device, subscribe now.
படம் 1 இல் 2016 ஆம் ஆண்டில் Madame Tussauds அவர்களின் மெழுகு சிலை மியூஸியத்தில் பிரதமர் மோதி அவர்களின் சிலையை அமைப்பதற்காக. பிரதமர் மோதி யின்...
வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளைப் பழுதில்லாமலும், போக்குவரத்துக்கு உகந்த வகையிலும் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை செய்யுமாறு அதன் மண்டல அதிகாரிகளையும், திட்ட இயக்குநர்களையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்துக்கு முன்னதாக, அதாவது 30 ஜூன், 2020க்குள், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலைகளை போக்குவரத்துக்கு உகந்த வகையில் வைப்பதே இதன் நோக்கமாகும். தனது மண்டல அதிகாரிகளுக்கும், திட்ட இயக்குநர்களுக்கும் திட்டமிடுதலிலும், செயல்களை முன்னுரிமைப் படுத்துவதிலும் உதவி, எதிர்ப்பார்த்த வகையில் நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியைத் துரிதப்படுத்த ஏதுவாக புதிய கொள்கை வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. தேவைப்படும் நடவடிக்கைகளின் சிறப்பான திட்டமிடல் மற்றும் குறித்த நேரத்தில் அவற்றின் செயலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காகும். பராமரிப்புப் பணிகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்க ஏதுவாக, போதுமான நிதி அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. காரின் மீது பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி/ஆளில்லா சிறிய விமானம்/பாதைகளை ஆய்வு செய்யும் வாகனம் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் துணையோடு பல்வேறு நெடுஞ்சாலை இடர்பாடுகளைக் (அழுத்தம், தேய்மானம் மற்றும் விரிசல் போன்றவை) கண்டறிந்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு திட்ட இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய வளர்ச்சி வங்கியின் விசேஷ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் காணொளி மூலம் இன்று மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்....
பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா (PM GKY) திட்டத்துக்கு 4.57 லட்சம் மெட்ரிக் டன் பருப்புவகைகள், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 1.78 லட்சம் பருப்புவகைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 1340 .61 லட்சம் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 9 மாநிலங்களில் இருந்து 7.33 லட்சம் மெட்ரிக் டன் கடலைப்பருப்பு...
மத்திய தொழில் வணிகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று காணொளி மூலம் தொழில் வர்த்தக சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆய்வு நடத்தினார். முடக்கநிலை அமல் செய்யப்பட்ட...
இன்று உலகமே உற்றுநோக்கும் இருநாடுகள் சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸை உலகிற்கு பரவ செய்தது சீனா என்ற குற்றச்சாட்டால் அந்த நாட்டில் முதலீடு செய்த நாடுகள் அனைத்தும்...
1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் இந்துக்கள் வழிபடு நடத்தி வந்துள்ளனர் அப்போது எந்த தடையும் இருக்கவில்லை பின சில ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து...
தற்போது இந்தியா சீன இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது. ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தா ல்...
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் முக்கியமானது சர்தாம் ஆகும் . இத்திட்டத்திற்கு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இந்துக்களின் நான்கு புனித...
மஹாராஷ்டிரா கூட்டணி - தாக்கரே ஆட்சி எப்போது கவிழும்??? மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த...
