Get real time update about this post category directly on your device, subscribe now.
உலகத்தையும் இந்தியவையும் அச்சுறுத்தி வரும் கொரோன தொற்று உலக அளவில் மிகபெரும் சேதத்தை விளைவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று உலகத்தை பதம் பார்த்து வருகிறது....
உலகம் முழுவதையும் தற்போது ஆட்டிப்படைத்து வரும் கொடிய உயிர்க்கொல்லியான கோவிட்-19 தொற்றைக் கண்டறிந்து, தடுப்பது, குணப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படும் வகையிலான சிகிச்சை முறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு,...
கரோனா தொற்றுக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு மிகச் சரியாகக் கையாண்டு வெற்றி பெறும் என்று இந்திய மக்கள் 93.5% பேர் நம்புவதாக...
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2020 மார்ச் 26ஆம் தேதி அறிவித்தபடி பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரையில் (2020 ஏப்ரல்...
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும்...
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது வரை இந்தியாவில் சுமார் 21 ஆயிரம் பேர் இந்த கொரோனா தொற்றால்...
இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு"க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான...
கொரானாவினால் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்துஅடுத்து என்ன என்று செய்யப்போகிறோம் என்று கவலையில் இருக்கும் பொழுது இந்தியாவை நோக்கி தான் முன்னேறிய நாடுகளின் நிறுவனங்கள் ஓடி வரஆரம்பித்து...
உத்தரபிரதேச மொராதாபாத்தில் மருத்துவக் குழுவில் கற்களை வீசிய 13 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கொரோனா வைரஸ் சந்தேக நபரை மருத்துவமனைக்கு...
அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்வங்கிகள் வழக்கமான...
