Get real time update about this post category directly on your device, subscribe now.
சீனாவில் தொடர்ந்து உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்தடை அவர்களை ஒடுக்குவது என பல அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது சீன...
பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல் பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார். பிரதமர் திரு....
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் சீனா செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாக இப்பொழுது நடந்தேறிவருகின்றது. இதன் தொடர்ச்சியாக உலக பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் ஒரு அமைப்பான ஐக்கிய...
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.
ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எச்சரிகை.! மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை...
கடந்த சில நாட்களாக ஸ்வீடன் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். இந்தியாவைப் போல அல்லாமல் ஸ்வீடன் ஒரு பணக்கார ஐரோப்பிய நாடு. இயற்கையழகும், செல்வமும்,...
தேவையில்லாமல் பல முனைகளில் பிரச்சினையைக் கிளப்பியதால் உண்டான சிக்கல் ஒருபுறம், கோவிட் தாக்கம், அதனால் உண்டான பொருளாதார நெருக்கடிகள், விடாத மழையின் காரணமாக அணைகள் நிரம்பி பாதி...
அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி...
"அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்" என டெமாக்ரட் வேட்பாளர் ஜோ பைடன் ட்வீட். "நானும் வாழ்த்துகிறேன்" என துணை ஜனாதிபதி...
ஆகஸ்ட் ஆரம்பத்தில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ( Organisation of Islamic Conference OIC), "காஷ்மீரில் 370 நீக்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு...
