Get real time update about this post category directly on your device, subscribe now.
அமைச்சர் நேரு தலைமையில் நேற்று தி.மு.க. சார்பில், 'திசை காட்டும் திருச்சி' வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை துவக்கி வைத்து, தலைமை தாங்கினார் தமிழக நகராட்சி நிர்வாக...
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்.அந்த அருமனை கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துவப் பேரவை தலைவரான ஸ்டீபனை கைது செய்தனர் காவல்துறை...
இந்தியா மற்றொரு மைல்கல் சாதனையாக, தெலங்கானா மாநிலத்தின் வாராங்கல் அருகே முலுகு மாவட்டத்தில் பாலம்பேட் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமப்பா கோயில் என அழைக்கப்படும் ருத்ரேஷ்வரா கோயில்,...
மீண்டும் மேல்சபை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உ.பி., தெலுங்கானாவில் மட்டுமே மேல்சபைகள் உள்ளன. 1861ல் சென்னை ராஜதானியில் மேல்சபை...
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், விவசாயிகளுக்கு திருடர்கள் பட் டம் கொடுத்துள்ளார்.தேனி மாவட்டத்தில், முல்லை பெரியாறு பட்டா நிலங்களில் கிணறு அமைத்து, பம்புசெட் மூலம் நீரை எடுத்துச் சென்று...
'சார்பட்டா' பரம்பரை நாக் அவுட் ஆறுமுகம்,ராக்கி பிராஸ் போன்றவர்களே எம்ஜிஆரை புகழ்கிறார்கள்..அவரை ஒரு அடையாளமாக காட்டுகிறார்கள்.. ஆனால் சினிமாவுல பொய் வரலாறு சொல்லி மக்களை திசை திருப்ப...
கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அப்துல்லா என்பவர் 'இந்தியாவில் அல்லாவின் ஆட்சி என முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவரின் பதிவுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவும்...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனதருமை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன. ...
கன்யாகுமரி மாவட்டத்தின் அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...
