செய்திகள்

“ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது  திருச்சி சிவா அதிருப்தி.!

“ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது திருச்சி சிவா அதிருப்தி.!

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ள மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். https://www.youtube.com/watch?v=KFuTO13QbBg இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ்சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் எப்படி திமுக போட்டியிடுவது என்றும் கூறப்படுகிறது. மேலும் “ஹிந்தி தெரியாது போடா” என தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லி சென்று எப்படி வாக்கு கேட்பது என  திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=OY7SBsbiO9o&t=1s கட்டுரை : எழுத்தாளர் சுந்தர்.

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி  ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய்...

பா.ஜ.க வில் இணைய கூடாது என மிரட்டப்பட்டாரா பிரதமர் பாராட்டிய மதுரை மோகன்! திடுக்கிடும் தகவல்!

பா.ஜ.க வில் இணைய கூடாது என மிரட்டப்பட்டாரா பிரதமர் பாராட்டிய மதுரை மோகன்! திடுக்கிடும் தகவல்!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரை பாராட்டி பேசினார். இந்த நிலையில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை முடிதிருத்தும்...

சுஷாந்த் மரனம் ரியா சக்ரபர்த்தி கைது! போதை பொருள் கொடுத்து கொல்லப்பட்டாரா சுஷாந்த்!புதிய தகவல்

சுஷாந்த் மரனம் ரியா சக்ரபர்த்தி கைது! போதை பொருள் கொடுத்து கொல்லப்பட்டாரா சுஷாந்த்!புதிய தகவல்

பாலிவுட், திரையுலகம், கேரள திரையுலகம் எல்லாம் போதை பொருட்களை அதிகமாக பயன்படுதுவர்கள் என தகவல் வெளிவந்துள்ளது. சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது....

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

பிரதமர் மோடி அரசு பதிவியேற்றத்திலிருந்து விவசயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவைக்கிறார். இதன் ஒரு பகுதியாக கிஷன் ரயில்வே திட்டம். இந்த சிறப்பு ரயில் திட்டம் விவசாயிகளுக்குக்கென...

மகாராஷ்டிரா அரசின் ஆட்சியை ஆட்டிபடைக்கும் இந்த கங்கனா ரனாவத் யார் ?

தமிழில் தாம் தூம் திரைபடத்தில் நடித்தவர் தான் கங்கனா ரனாவத். இவர் தோனி படத்தில் நடித்த சுஷாந்சிங் ராஜ்புத் தற்கொலையில் பல பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார்....

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வாசலில் குவியும் பூஜை பொருட்கள் கண்டுகொள்ளுமா இந்து அறநிலையத்துறை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள்.  இந்த கோவில் பெண்களின் சபரிமலை...

சிவசேனாவை சல்லி சல்லியாக நொறுக்கிய கங்கனாரனாவத்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் எதிர்த்து சிவசேனா அறிவித்த பின் எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த ஒரு நபர் ஆளும் நடத்தப்பட்டதாக சரித்திரமில்லை. ஆனால் இப்பொழுது சிவசேனாவின் நிறுவனர்...

சுஷாந்தின் மரணம் பற்றி கேள்வி கேட்ட கங்கானாவின் அலுவலகத்தை இடித்துத் தள்ளும் மகாராஷ்டிரா கூட்டணி அரசு.

சுஷாந்தின் மரண வழக்கை…முறைகேடாக திசை திருப்பிய மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசின் அரசியலாகட்டும்… கேள்வி கேட்கும் கங்கானாவின் அலுவலகத்தை இடித்துத் தள்ளும் அதிகார பாசிசமாகட்டும்… திரையுலக முறைகேடான...

தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை வெச்சி செஞ்ச தினமணி நாளிதழ்!

08.09.2020 தேதியிட்ட தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் அப்படியே இங்க:-எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம் =====...

Page 262 of 334 1 261 262 263 334

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x