Get real time update about this post category directly on your device, subscribe now.
தெலங்கானாவில் இருதரப்பினர் மோதலில், நடுரோட்டில் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக எம்ஐஎம் கட்சி மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் எம்ஐஎம் கட்சி...
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட...
பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியங்களை செலுத்தியதன் மூலம் டிசம்பர் 2014 லிலிருந்து மார்ச் 31, 2020 வரையிலான ஐந்தரை வருடங்களில், ரூபாய் 1 லட்சத்து 78...
மேற்கு வங்காளம் கிராமப்புற மாநிலம். தமிழகம் கேரளம் போன்று அல்லாமல், கிராமங்கள் நிறைந்த மாநிலம் மேற்கு வங்காளம். கொல்கத்தா தவிர கிட்டத்தட்ட மாநகராட்சி இல்லை என்று கூறலாம்....
நேபாளத்தில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை பார்க்கும் பொழுது விரைவில் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி இருக்கும் என்று உறுதி யாக கூறலாம் ஒரு வழியாக இந்தியாவுடன்...
தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்? இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது போல் இருக்கும், உங்களுக்கெல்லாம் ஒரு...
காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்டில் கடந்த 18-ஆம் தேதி வரை, 411.05 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்தின்...
மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய...
அசோசெம் நிறுவன வாரம் 2020 நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். `நூற்றாண்டின் அசோசெம் தொழில்முனைவோர் விருதை' திரு. ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் அளித்தார். டாடா குழுமம்...
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்குக் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்த மாநிலங்களை ஊக்குவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் மாநிலப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதால் இதுதொடர்பாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
