Get real time update about this post category directly on your device, subscribe now.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2020 டிசம்பர் 22 அன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிடுவார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் மேன்மைமிகு திரு. சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அலிகார்முஸ்லீம்பல்கலைக்கழகத்தைப்பற்றி: இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக்கழகமாக உயர்த்தியதையடுத்து, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், கடந்த 1920-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது. எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ஆம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது. மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன.
ஒரு வழியாக மிட்னாப்பூர் மேடையில் அமித்ஷா முன்னிலையில் சுவேந்து அதிகாரி பிஜேபியில் இணைந்து வி ட்டார்.இவருடன் பிஜேபியில் பல எம்எல்ஏக்கள் இணைந்து இருக்கிறார்கள். அவர்களின் விவரங்கள் வந்து...
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை.. 1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை. 5000...
பயிரை விட "களைகள்" அதிகம் - நியூஸ் 18 பரிதாபங்கள் ..தமிழக தொலைக்காட்சி வானில், குறுகிய காலத்திலேயே தனது சேனலுக்கென்று ஒரு தரமான இடத்தை பிடித்தது நியூஸ்...
பாரதப் பிரதமரை அவதூறாகப் பேசிய அற்பப் பதர் எஸ்.ரா.சற்குணத்தை கைது செய்க - நாராயணன் திருப்பதிபயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி எனல்.-என்ற குறளுக்கேற்ப, தன்னை ஒரு...
பாஜகவின் டிராக்டர் பேரணி… பாஜக மகளிர் அணி மற்றும் விவசாய அணிகள் இணைந்து நடத்திய புதிய வேளாண்மை சட்டம் பற்றி விளக்க டிராக்டர் பேரணியில் பாஜக மகளிரணி...
பொன்னி அரிசி என்பது எல்லோர்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய அரிசி ஆகும். பொன்னி அரிசிக்கு தென்கிழக்கு நாடுகளில் மிகுந்த கிராக்கி உள்ளது. போதிய அளவில் அங்கு கிடைக்காதலால்...
ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (Students’ Federation of India - SFI) தலைவன் (President)...
தமிழ்நாட்டு தேர்தல் ஒரு காலமும் கொள்கை சார்ந்து நடந்தது அல்ல, இங்கு காமராஜர் இருந்தவரை காங்கிரசுக்கு ஒரு கொள்கை இருந்தது அவரோடு அதுவும் சமாதியாகி அதிகாலை காகங்கள்...
இதோ சில உண்மைகள் : பஞ்சாப் இந்தியாவின் மிகக் குறைவான வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்று … ஒரு ஹெக்டேருக்கு வேளாண் - ஜிடிபி...
