கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து...
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல்...
இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது. தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில்...
பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல் “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர். அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டன. அதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர். குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன. இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளன. அதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை. ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.
கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து...
நாடி முன் ஜாமீன் ‘வாங்கி’ வழக்கை இழுத்தடித்து வந்தார். அதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்ததை அடுத்து ப.சிதம்பரம்...
ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பேன் என்று கூறியிருந்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்...
சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசியதாவது: கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக உள்ளனமக்களை காக்க வேண்டும். அதேநேரத்தில்...
தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில் அரங்கேறியது. தற்போது சினிமாவிற்கு அடுத்த தளமான வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளமான ஜீ...
தற்போது மஹாராஷ்டிராவில், கூட்டணி குழப்பங்கள் அதிகரித்து வருகிறது. 25 மேற்பட்ட எம்.எல்.எ க்கள் அதிருப்த்தியில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மாகாராஷ்ட்ராவில் நடக்கும் ஆட்சி எந்த...