லடாக் எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிகப்டியான சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவோ இதை கடைசிவரை ஒப்புக்கொள்ளாமல் சாதித்தது . இந்திய வீரர்கள் தரப்பிலும் 20 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள்.
அந்த சமயத்தில் தான் எல்லை பஞ்சாயத்து சூடு பிடிக்க ஆரம்பித்தது இந்த நிலையில் சீனா தீடிரென வெள்ளை கொடி காட்ட ஆரம்பித்தது எல்லைப் பிரச்னைக்காக இந்தியாவுடன் மேலும் சண்டையிட விரும்பில்லை என்றும் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில் கல்வான் தாக்குதல் லடாக் முற்றுகைகளுக்கு பிறகு சீன ராணுவத்திற்கு இந்தியாவுடன் மோதுவதற்கு அனுபவம் போத வில்லை இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று சீன ராணுவத்தை கிண்டல் செய்து இருக்கிறார் இந்தி யாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறி இருக்கிறார்.
சீன வீரர்கள் முக்கியமாக குறுகிய காலத்திற்குள் முறையான பயிற்சி இல்லாமல் இராணுவத்தில் இருக்கிறார்கள் , இமயமலையின் மலைப்பகுதியில் சண்டையிட்ட அனுபவம் அவர்களுக்கு அனுபவம் அதிகம் இல்லை என்று கூறினார்.
மேலும் கல்வான் தாக்குதல் லடாக் முற்றுகைகளுக்கு பிறகு சீன ராணுவத்திற்கு இந்தியாவுடன் மோதுவதற்கு அனுபவம் போதவில்லை இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் பேட்டியில் தெவிர்த்துள்ளார்
காங்கிரஸ் ஆட்சி காலங்களில் சீனா இந்தியாவை விட வலிமையானது.அதனால் அவர்கள் நம்முடைய எல்லை பகுதிகளி ல் மேற்கொண்டு வரும் கட்டுமானப்பகுதி களை தடுத்து நிறுத்த முடியாது என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பா ராளுமன்றத்தில் கூறியதை கேள்விப்பட்டு இருக்கிறோம்
.ஆனால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக இந்தியா எங்களோடு மோத உங்களுக்கு அனுபவம் போதாது இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று சீனாவை பார்த்து எகத்தாளமாக கூறியது இது தான் முதல் தடவை.