Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

சீனா வைரஸ் பரவாமல் மோடி எப்படி நம்மை காப்பாற்றினார்?

Oredesam by Oredesam
March 19, 2020
in உலகம்
0
FacebookTwitterWhatsappTelegram

இத்தாலி போல ஐரோப்பா போல அமெரிக்கா போல ஏன் இந்தியாவிலே வைரஸ் பரவவில்லை என்ன காரணம் என பலரும் மண்டையை பிச்சிக்கிறாங்க.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

காரணம் மோடி சீனாவையும் சீன கம்மினாட்டீஸையும் நம்பவில்லை.

டிசம்பரிலே வைரஸ் பரவ ஆரம்பித்தவுடனே சீனா உலகுக்கு சொன்னது, இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.
இதை நம்பிய உலக சுகாதார நிறுவனமும் அதையே எல்லோருக்கும் சொல்லிவிட்டது.

நம்மாள் தான் சீனாவை நம்ப மாட்டாரே. அவுனுகளோட முதுகுல குத்தறத பார்த்தவராச்சே என்ன பண்ணினார்? ஜனவரி மாசமே இரண்டரை மாசம் முன்னாடி சீனாவிலே இருந்து வரும் நேரடி விமானங்களை தடை பண்ணிட்டார். சீனர்களுக்கு கொடுக்கப்பட்ட விசா எல்லாம் ரத்து பண்ணிட்டார்.

சீனாவும் நம்மூர் தேச துரோகிகளும் அதுக்கே ரொம்ப குதிச்சாங்க. மோடிய இனவெறி பிடிச்சவர் என எழுதினாங்க.

காண்டான சீனா நம்முடைய மாணவர்கள் வூஹானிலே இருந்து கூட்டிட்டு வர்றதுக்கும் அனுமதி கொடுக்கல. பேசி 15 நாள் கழிச்சு அனுமதி கொடுத்துச்சு.

இங்கே மோடி இப்படி வேலை செஞ்சுட்டு இருக்கும்போது அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் என்ன பண்ணுச்சு?

நேரடி விமானங்களை அனுமதிச்சதோடு மட்டுமல்லாம சீனர்களுக்கு முத்தம் கொடுங்கள் சீனர்களை கட்டிபிடிங்க என பரப்புரை செஞ்சு கட்டிபிடிச்சு மொத்த மழை கொடுத்துட்டு திரிஞ்சாங்க.

விளைவு ஆயிரக்கணக்கிலே சாவு, லட்சக்கணக்கிலே தொற்று நோய்.

இன்னைக்கு எல்லா நாடுகளும் நாமளும் மோடி மாதிரி சீனாவிலே இருந்தும் விமானங்களை தடை பண்ணியிருந்தா இப்போ இவ்வளவு பிரச்சினை இல்லைன்னு சொல்றாங்க

நியாப்படி பார்த்தா எல்லோரும் மோடிக்கு கோவிலே கட்டி கும்பிடனும்.

ஆனா நம்மூர் டுபாக்கூர் ஹீலர் கோஷ்டிகளும் தேசதுரோகிகளும் என்ன சொல்லுதுகள்?

வைரஸை உள்ள விடனும். அதுக்கப்புறம் எல்லாருக்கும் ரத்த பரிசோதனை செய்யனும். அதுக்கப்புறம் மருந்து கொடுக்கனுமின்னு.

செத்து செத்து விளையாடலாமென சொல்லுதுக. அதையும் பரப்ப கேடுகெட்ட ஊடக விபச்சாரிகள்.

சீனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனா செய்த பயலாஜிக்கல் ஆயுதம் வெளியே வந்ததா அல்லது ஆராய்ச்சி செய்யும் போது ஏதேனும் கவனக்குறைவால் வெளியேறியதா என இன்னும் முழுமையாக தெரியவில்லை.

ஏன்னா சீனா எந்த விவரத்தையும் சொல்ல மறூத்து இது அமெரிக்க சதி என சொல்லுது.

இதுல நம்மூரு வாட்ஸப் வாயனுக வேற.

Preliminary investigations conducted by the Chinese authorities have found no clear evidence of human-to-human transmission of the novel #coronavirus (2019-nCoV) identified in #Wuhan, #China????????. pic.twitter.com/Fnl5P877VG

— World Health Organization (WHO) (@WHO) January 14, 2020

அரசு இவனுகளை தூக்கி உள்ளே வைக்கனும். முடிஞ்சா சீனா மாதிரி போட்டுத்தள்ளினாக்குட போதும்.

அதுவும் இல்லாட்டி இத்தாலி மாதிரி வைரஸை உள்ளே விட்டு இந்த தேசதுரோகிகளை சாவுங்கடான்னு விடனும். அதான் ஒரே வழி.

உலக சுகாதார நிறுவனம் போட்ட டீவிட் லிங்கும் திரை படமும் இணைத்திருக்கிறேன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!

களம் இறங்கியது பா.ஜ.க அடிபணிந்தது தி.மு.க! எல்லா நாட்களும் கோயில்களை திறக்க திமுக அரசு அனுமதி!

October 14, 2021
திருக்கோவில்களுக்குள் திருக்குறள் ? ஆலயங்களுக்குள் (தென்) அரசுக்கு என்ன வேலை? கிருஷ்ணசாமி சுளீர்!

திருக்கோவில்களுக்குள் திருக்குறள் ? ஆலயங்களுக்குள் (தென்) அரசுக்கு என்ன வேலை? கிருஷ்ணசாமி சுளீர்!

September 2, 2021
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அமித்ஷா அதிரடி திட்டம்.

December 21, 2020
தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

மீண்டும் தமிழகத்தில் ஆகஸ்ட் 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

July 30, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x