Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சீனாவே குற்றவாளி உறுதிபடுத்தும் ஐந்து கண்கள்.

Oredesam by Oredesam
May 6, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் உள்ள உஹான் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி என்கிற லேபில் இருந்து தான் கொரானா வைரஸ் வெளி வந்து
ள்ளது என்று Five eyes என்கிற உளவு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அதென்னப்பா Five eyes என்கிறீர்களா..அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா
கனடா நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளும் இணைந்து ஒரு புலனாய்வு அமைப்பை
வைத்து இருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் பொழுது இ ந்த உளவு அமைப்பு இந்த நாடுகளுக்கு இடையே போர் செய்திகளை நாஜி படை களில் ஊடுருவி உளவு பார்க்க உருவானது. பிறகு அதை அப்படியே வைத்துக்கொண்டார்கள்.

இந்தஅமைப்பில் இருக்கிறவர்கள் இந்த 5 நாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு தெரியாது இந்த அமைப்பை அந்தநாட்டு அரசாங்கங்கள் கேள்வி கேட்க மு
டியாது.இந்த 5 நாடுகளில் உள்ள முக்கிய மானவர்களை கொண்ட ஒரு டீம் இருக்கிறது அதற்கு மட்டுமே ஐந்து கண்கள் அமைப்பு பதில் கூறும்.

சில மாதங்களுக்கு முன் ஈரானில் வை த்து அந்த நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானை ட்ரோன் மூலமாக சுட்டுகொன்றதே அமெரிக்கா அதற்கு யார்
காரணம் இந்த ஐந்து கண்கள் அமைப்பு தான்.பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்டதும் இவர்களால் தான்.

சதாம் உசேனில் சுலைமான் வரை முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த அமைப்பில் உள்ள இஸ்லாமிய உளவாளிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு
கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களை ஐநா சபை கூட கேள்வி கேட்க முடியாது.இந்த அமைப்பை சேர்ந்த உளவாளிகள் மூலமாக மொபைல் உரையாடல் ஒட்டு கேட்டல் எதிராளி களின் கம்யூட்டர்களை ஹேக்கிங் செய்து அதன்மூலமாக மெயில்களை வைத்து உளவு தகவல்களை பரிமாறிக்கொள்வது சேட்டலைட் மூலமாக தகவல் பரிமாற்றம் எ ன்று ஐந்து கண்கள் அமைப்பு படு சீக்ரெட்டாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

இன்னொரு முக்கியமாக விசயம் என்னவென்றால் மோடி பிரதமராக வந்தவுடன் இந்த அமைப்பின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தார். கடைசியில் பார்த்தால் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஐந்து கண்கள் அமைப்பு இந்தியாவையும் எங்களுடன் இணைக்க முடிவு செய்து இரு க்கிறோம் என்றது.

சூப்பர்ல்ல..இன்னும் சில மாதங்களில் இந்த ஐந்தாம் கண்கள் அமைப்பு ஆறாம் கண்களாக இந்தியா மூலமாக உருமாற்றம் அடைய இருக்கிறது. பசிபிக் பெருங்கடலை இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஐந்தாம் கண்களில் இந்தியா இருக்க வேண்டும்.

அதோடு இந்தியாவில் சமீப காலமாக
வெளி நாடுகளில் உள்ள முஸ்லிம் நாடுகளின் மூலமாக தூண்டப்படும் கலவரங்களை உளவு பார்த்து அது இந்திய அரசின் கவனத்திற்கு வர வேண்டும் என்றால் அதற்கு இந்தியா ஐந்தாம் கண்களில்
ஐக்கியமாக வேண்டும்.

இப்படி உலகின் மிக உயர்ந்த உளவு அ மைப்பாக கருதப்படும் ஐந்தாம் கண்கள்
அமைப்பு சீனாவில் உள்ள உஹான் இன் ஸ்டியூட் ஆப் வைராலஜி ஆய்வு கூடத்தில்
இருந்து தான் கொரானா வைரஸ் வெளிவந்தது என்கிற உண்மையை ஐந்தாம்
கண்கள் அமைப்பு அறிக்கை யாக அளித்து இருக்கிறது..

அதோடு சீனா உஹான் லேபில் இருந்து வைரஸ் கிளம்பிய தடயங்களை அழிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அறிக்கையாக ஐந்துநாடுகளின் தலைவர்களு க்கு மட்டுமல்ல ஆறாம் கண்களின் தலை வர்க்கும் வந்துவிட்டது. அதாவது இந்திய பிரதமர் மோடிக்கும் வந்து விட்டது.

அதென்னப்பா.இன்னும் இந்தியா ஐந்தும் கண்கள் அமைப்பில் சேரவே இல்லை அதற்குள் எப்படி வந்து இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.. இப்போதைக்கு இந்த ஐந்து கண்கள் ரிப்போர்ட் வெறும் டேபிள் வெயிட் தான்.

இது எப்பொழுது வெயிட்டாக மாறி சீனாவை அடிக்கும் என்றால் இதை உலக சுகா தார அமைப்பு ஏற்று கொண்டால் தான்.இதை எப்பொழுது உலக சுகாதார அமை
ப்பு ஏற்று கொள்ளும் என்றால் மே 22 ல் உலக சுகாதார அமைப்பின் சேர்மனாக இந்தியா வந்த பிறகு தான்..

அதற்கு பிறகு பாருங்கள் ஆறாம் கண்க ளான இந்தியாவின் ஆட்டத்தினால் சீனாவை உலகநாடுகள் அனைத்தும் கொரா னாவை உருவாக்கி பரவ வைத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் மனித உயிர்களையும் அழித்த குற்றவாளியாக ஏற்றுக் கொண்டு இருக்கும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அடல் சுரங்கப் பாதையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி .

October 1, 2020

அநாகரீகமாக செயல்படும் விகடனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – ஹெச் ராஜா

January 28, 2021

தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்….

February 16, 2020
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.

October 11, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x