Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இராமலிங்கத்தை கொன்றது கிருஸ்துவர்களாம் ! இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சவால் !

Oredesam by Oredesam
February 12, 2020
in செய்திகள், தமிழகம்
0
இராமலிங்கத்தை கொன்றது கிருஸ்துவர்களாம் !   இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சவால் !
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 6ஆம் தேதி வியாழக்கிழமை மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது அந்த கடிதம் அனுப்பியவர் முகவரி அல்-உம்மா மாணவர் அமைப்பு.என இருந்தது. இது இசுலாமிய பயங்கரவாதத்தின் அமைப்பு ஆகும்.

அந்தக் கடிதத்தில்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

திருபுவனம் ராமலிங்கத்தைக் கொலை செய்தது ஒரு கிருத்துவ அமைப்பு, அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு முஸ்லிம்கள் மீது வீண் பழி போட்டு, அந்த வழக்கை என்.ஐ.ஏ விடம் நகர்த்தி முஸ்லிம்களை வஞ்சிக்கிறது பி.ஜே.பி அரசு. இந்த சி.ஏ.ஏ கூட , கிருத்துவர்கள் உள்ளிட்ட பிற மைனாரிடி மதங்களுக்குச் சலுகைகள் கொடுத்து,முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து அழிக்கப் பார்க்கிறது. இந்த ராமலிங்கம் கொலையில் கிறிஸ்துவர்களைக் கைது செய்யாமல் விட்டால், மதுரை மற்றும் தஞ்சாவூரில் குண்டு வைத்துச் சிதைப்போம் என்று காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதி இஸ்லாமிய இளம் மாணவர்கள் என்ற பெயரில் வந்த அந்த மர்ம கடிதம் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் வந்துள்ளது. அந்த கடிதத்தில் காவல்துறை மற்றும் இந்து அமைப்பு தலைவர்களுக்கு என குறிப்பிட்டு இருந்த அந்த கடிதத்தில் இந்து தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தனியார் தொண்டு நிறுவன ஊழியர் முஸ்லிம் இளைஞர்களின் பெயரை தவறுதலாக குறிப்பிடுகிறார் இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளோம் ஆனால் இந்த வழக்கை என்னையே விசாரணைக்கு மாற்ற முயற்சி நடைபெறுகிறது ராமலிங்கம் கொலை வழக்கில் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தீவிரவாத கும்பல் மற்றும் முஸ்லிம் குழுக்களை ஒருங்கிணைத்து மதுரை மற்றும் தஞ்சாவூர் பகுதியில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியபோது, இதில் வெட்கக் கேடான விஷயம் என்றால், இது தொடர்பாக புகார் பதிவு செய்யச் சொன்னால், பதிவு செய்து சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்காமல் காவல்துறையே அலட்சியமாக இருக்கிறது. போலீஸாருக்கு இது அலட்சியமா இல்லை பயமா என்று தெரியவில்லை. இரண்டுமே வெட்கக் கேடானது தான்.

வழக்குத் தொடர்பாக காவல்துறைக்கு மிரட்டல் விடுவது ஒரு புறம் என்றால், இதை மதுரை மாநகர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கே அனுப்பியிருக்கிறார்கள். மதுரையில் இருக்கும் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் நபர்களுக்கும் சொக்கிகுளத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குறித்து தெரியவே தெரியாது. அப்படி இருக்கும் போது அந்த முகவரிக்கு இவர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், எவ்வளவுதூரம் இறங்கி வேலை செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்காரர்கள்.

இவ்வாறு அனுப்பப் பட்ட மிரட்டல் கடிதத்தில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, மதுரையிலும் தஞ்சையிலும் குண்டு வைப்போம் என்று மிரட்டல் கடிதம் அனுப்பி, அனைவரின் கவனத்தையும் இந்தப் பக்கம் திருப்பி விட்டு விட்டு தமிழகத்தில் வேறெங்கேயோ மிகப் பெரிய அசம்பாவிதம் செய்யத் திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இத்தனை வெளிப்படையான மிரட்டல் விடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றால், மாநில அரசு என்ன மாதிரியான பாதுகாப்பு நிர்வாகம் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அரசு அலட்சியமாக இருக்கும் பொழுது குடிமக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது நிலை ஏற்படும். தமிழகத்தில் எங்கேயோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம். அது, நம் வீட்டிற்கும், நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/ கல்லூரிகளில் என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கவலையுடன் கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் இந்து அமைப்பினர்!

நன்றி : தினசரி பத்திரிக்கை

Share32TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Actor RajiniKanth

இது என்னப்பா ரஜினிக்கு வந்த சோதனை… கலைஞர் 100′ விழா ரஜினியின் பேச்சு.. எல்லாம் போச்சு ஆதாரங்களோடு கிழித்தெடுத்த இணையவாசிகள்…

January 8, 2024
விநாயகர் சிலையை வீதிகளில் உடைத்த ஈ.வே.ரா!அதே விநாயகர் சிலையை  நினைவுப்பரிசாக வழங்கிய திமுக அமைச்சர்! பெரியாராவது…

விநாயகர் சிலையை வீதிகளில் உடைத்த ஈ.வே.ரா!அதே விநாயகர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கிய திமுக அமைச்சர்! பெரியாராவது…

October 4, 2021
rasipalan

இன்றைய இராசி பலன் 23.02.2024 வெள்ளி கிழமை..நல்லதே நடக்கும்!..

February 22, 2024
ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

பிரிதமர் மோடி நேற்று பேசிய மனதின் குரல் முழுஉரை.

June 1, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x