நேரு 16ஆண்டுகள் 286 நாள்கள் இந்திரா_காந்தி 15 ஆண்டுகள் 350 நாள்கள் ராஜீவ்காந்தி 5 ஆண்டுகள் 35 நாள்கள் மன்மோகன்சிங் 10ஆண்டுகள் 4 நாள்கள் கிட்டதட்ட 51 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டு வந்துள்ளது
இந்த நிலையில் எதற்கெடுத்தாலும் மோடி, மோடி என்று அலறுவது எதற்கு ?எது நடந்தாலும் மோடி என்று கூறுவது எப்படி பல வருடங்களாக நம் நாட்டை ஆண்டு பல வகைகளில் சிக்க வைத்துள்ளது காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த நிலையில் மோடியை அகற்ற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றனர்
அந்த வரிசையில் இவர்களால் பரப்பப்பட்டு அப்பாவி மக்களை நம்ப வைக்கப்பட்ட பொய்தான் கார்பரேட்டுகளுக்கு மோடி அரசு லட்சக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து விட்டு அதைத் தள்ளுபடியும் செய்துவிட்டது என்பதும் .

இன்று Yes – Bank திவாலானதற்கும் கூட மோடி மீதே குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால், உண்மை நிலை என்பது வேறு –
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் ஆனால், 2008 முதல் 2014 – வரை வெறும் ஆறு ஆண்டுகளில் கொடுத்தது 52 லட்சம் கோடிகள் –
இதை முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார் அதுவும், சோனியா, மன்மோகன், சிதம்பரம் போன்றோரின் அறிவுறுத்தலின் பேரில் தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலானா ஆட்சியின் போது வங்கிகளால் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்ட சில பெரிய கடன்களின் விபரங்களைப் பார்ப்போம்
1)முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 101,303 கோடி ரூபாய் கடன் உள்ளது –
2)கடந்த ஒரு ஆண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 46,262.23 கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது –
3)உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது –
இந்த நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது –
4)ஜேஎஸ்டல்யூ ஸ்டீல் நிறுவனம் _
இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது –
5)ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்று வரை 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது –
6)அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் இன்றைய தேதி வரை 25,274.19 கடன் உள்ளது –
7)அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557.00 கோடி ரூபாய் கடன் உள்ளது
8)ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு இன்றைய தேதியில் 24,163.34 கோடி ரூபாய் கடன் இருக்கிறது –
9)அலுமினிய மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,621.93 கோடி ரூபாய் கடன் உள்ளது –
10)டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இன்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது –
11)இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இன்றைய தேதி வரை 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது –
12)டாடா குழுமத்தின் மற்றோறு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று வரை 19,511.56 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது –
13)ஷிப்பிங் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான அதான் போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை எல்லாம் கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இன்றையே தேதி வரை 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது –
14)ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் _ இந்நிறுவனம் சுமார் 18,263.85 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது.
15)இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இன்றைய நிலைக்குச் சுமார் 14,283.26 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது –
16)டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது –
17)அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் 12,600 கோடி ரூபாய் அளவிலான கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது –
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்தக் கடன்களை வாரி வழங்கியவர்கள் யார் தெரியுமா?
சாட்ஷாத் இன்று மோடி, மோடி என்று கூவுகிறார்களே அதே காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தான் –
அது மட்டுமல்ல 2014 வரை நமது நாட்டின் மீது இவர்கள் வாங்கி வைத்திருந்த கடன் மட்டும் 60 லட்சம் கோடி –
ஆனால், மோடி அவர்களின் ஆறாண்டுகால ஆட்சியில் –
உலக நாடுகளிடம் இருந்து எந்தக் கடனையும் எதிர்பார்க்கவே இல்லை –
எந்த ஒரு தனி மனிதனுக்கும் , கார்ப்பரேட்டுகளுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து விடவில்லை –
மாறாக, தனது முத்ரா திட்டத்தின் கீழ் 20 கோடி எளிய மக்களுக்கு தொழில் துவங்க கடன் அளித்துள்ளது –
(இதில் கடன் பெற்றவர்களில் பாஸிச பாஜக என்று கூவும் தமிழர்கள் தான் இந்தியாவிலேயே முதலிடம்) –
இப்பொழுது கூறுங்கள் எது சிறந்த ஆட்சி என்று _
மன்மோகன் அரசால் வாரி இறைக்கப்பட்ட கடன்களை தீவிரமாக வசூலிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்த பொழுதுதான் காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் துணையுடன் மல்லையா, நீரவ் மோடி போன்ற பலர் வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று தஞ்சம் புகுந்து கொண்டனர் இன்னும் 29,000 நபர்கள் மீது வெளிநாடு தப்பிச் சென்று விடாமல் தடை போட்டு விசாரனை நடத்தி வருகிறது மோடி அரசு –
கடன்களை கண்டிப்பாக திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும் என்ற நிலையை இன்று கொண்டு வந்தது மோடி அரசு இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது மோடி அரசை அகற்றிவிட்டால் தப்பித்து விடலாம் ஏன்டா அடிப்படையில் அதற்காகத்தான் மோடிக்கு எதிராக அத்தனை திருடர்களும் கரம் கோர்த்து வருகிறார்கள் –
பொய்களைத் தொடர்ந்து பரப்பி வென்றுவிடத் துடிக்கிறார்கள் இதற்காக ஊடங்களும் துணை போகின்றார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















