படம் 1 இல் 2016 ஆம் ஆண்டில் Madame Tussauds அவர்களின் மெழுகு சிலை மியூஸியத்தில் பிரதமர் மோதி அவர்களின் சிலையை அமைப்பதற்காக. பிரதமர் மோதி யின் முகத்தை ஒளிப்பதிவு செய்ய நடந்த நிகழ்வு இது.

ஆனால் காங்கிரஸ் இப்போது வெட்கமில்லாமல் ஏதோ இந்த கொரோனா காலத்தில் ஆராம்ஸேயாக பிரதமர் மோதி தனக்குத் தலை அலங்காரம் செய்வதுபோல் ஒரு மாயையை உண்டாக்கி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஏற்றியுள்ளது.

இந்தியாவில் இருப்பவர்களை முழு முட்டாளகள் என்று நினைத்துக் கொண்டு.“நாம் இந்தியர்கள் இந்த அயோக்யத்தனத்தை ஒன்றுகூட எதிர்ப்போம்னு” . என வசனம் வேறு பொய் செய்தியை பரப்பி அதில் குளிர் காய்ந்து வரும் வெட்கம் மானம் கெட்ட காங்கிரஸ்
பாரில் டான்ஸ் ஆடிய தலைமையைக் கொண்ட குடும்பம், 24 மணிநேரம் கஞ்சாவில் இருக்கும் இளவல், 1 லட்சத்தில் நிலம் வாங்கி 14 கோடிக்கு 2 ஏ ஆண்டுகளில் விற்ற மருமகன், பழைய கதைகளை எடுத்தால் தமிழகத்திலிருந்து காஷ்மீர்வரை உள்ள ஒரு சினிமா நடிகையையும் விட்டு வைக்காத காங்கிரஸ் முக்கிய தலைவர்கள். இப்படி பல உண்மைகளை நாம் பேசிக் கொண்டே போகலாம். என பாஜகவினர் கொந்தளித்து உள்ளார்கள்!