உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் ஒத்துழைப்பை தந்து வருகின்றது.மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டு அதிகம். அதுமட்டுமில்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மேற்கு வங்கத்தில் அதிகம். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி தனது ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறார் மம்தா. இதனால் தான் குடியுரிமை சட்டத்தை தீவிரமாக எதிர்த்துவருகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக கொரோனா பரவியது. இது முக்கியமாக டெல்லியில் நடந்த தனியார் அமைப்பு மாநாடு அதாவது தப்லிக்க்கி ஜமாத் எனும் மத மாநாடு ஒரு காரணமாக அமைத்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து 970 பேர் மத பிரச்சாரம் கலந்து கொண்டார்கள். வந்தவர்களுக்கு கொரோன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுமார் 8000 பேர் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட 60 சதவீத நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து கலந்து கொண்டவர்கள் இதனால் கொரோன இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது கண்டறியபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரை 29 ஆயிரம் பேர் இந்த கொரோனாவால் பதிப்பட்டுள்ளார்கள்.
மேற்கு வங்கத்தில் பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு முதல்வர் மக்கள் மீது அக்கறை இல்லாமல் என எழுந்தது. மக்கள் புலம்பினார். ஊரடங்கை மதிக்காமல் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வெளியில் வருவதாகவும் சுதந்திரமாக உலாவுவதாகவும் மம்தா அரசு அவர்களை கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் ஊரடங்கு தளர்த்தும் நோக்கில் மம்தா இருந்ததாக செய்திகள் வலம் வந்தான. இந்த நிலையில் தான் மத்திய அரசு களம் இறங்கியது அமித் ஷா நேரடி கண்காணிப்புக்கு வந்துள்ளது மேற்கு வங்கம். முதலில் உள்துறை அமைச்சகம் 7 மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அங்கு கொரோனா பரவ அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தது.
நிலைமை இவ்வாறு இருக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா விசித்திரமான அறிக்கையை வெளியிட்டு மக்களின் வெறுப்பை சம்மதித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை கொரோனா பதித்த ஒருவருக்காக லட்சக்கணக்கான மக்களை வீட்டிற்குள் அடைக்க கூடாது எனவும் அரசுக்கு ஒரு வரம்பு இருப்பதாகவும் என கூறியுள்ளார் மம்தா. இதை கேட்டு மக்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் இவ்வாறு பேசியது தவறு என கண்டங்கள் குவிந்து வருகிறது. இது ரம்ஜான் மாதம் என்பதால் மம்தா இப்படி பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மத்திய அரசின் பேச்சை கேட்கக்கூடாது என்ற முடிவிற்கு மம்தா வந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு முக்கிய கூட்டம் நடந்துள்ளது. இதில் மேற்குவங்க அரசின் நடவடிக்கைள் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இயங்க போகிறது.
கொரோனா தொற்று நோய் அதை கட்டுப்படுத்துவது சமூக இடைவெளி மட்டுமே இதன் காரணமாக தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறோம். இந்த நிலையில் மம்தா அரசானது மத்திய அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலோ இல்லை கூட்டம் கூட அனுமதித்தால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கலைக்கவும் மத்திய தரப்பு தயாராக உள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றனர்.