Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

கொரோன தடுப்பூசி தகவல்களை இந்தியாவிற்கு வழங்கியது ரஷ்யா! இந்த ஆண்டு இறுதிக்குள் கொரானாவின் தாண்டவம் முடித்து வைக்கப்படும்

Oredesam by Oredesam
September 8, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கொரோன தடுப்பூசி தகவல்களை இந்தியாவிற்கு வழங்கியது ரஷ்யா! இந்த ஆண்டு இறுதிக்குள் கொரானாவின் தாண்டவம்  முடித்து வைக்கப்படும்
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஆடிவருகிறது. எப்போது இந்த கொரோன வைரஸின் தாக்கம் குறையும் என்பதையும் கூறமுடியாத நிலை தற்போது, இந்த நிலையில் உலகின் செயல்பாடுகளை கொரோனா மாற்றி அமைத்துள்ளது. சில நன்மைகள் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகமே சீர்குலைந்து விட்டது இந்த கொரோனவின் கொடூர தாக்குதலால் .இந்த நிலையில் உலக நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடித்து அதை சோதனை செய்து வருகின்றர்கள்

உலகில் முதலாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்தது ரஷ்யா. ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக்-5 குறித்த தகவல்களை அந்நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்புட்னிக்-5 என்ற பெயர் கொண்ட அந்த மருந்தின் மூன்று கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அம்மருந்தினை தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்நிலையில் இந்தியாவில் அம்மருந்தினை தயாரிக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்த நிலையில் அம்மருந்து குறித்த விவரங்களை அந்நாட்டின் கமாலேயா ஆராய்ச்சி நிறுவனத்திடம் இந்தியா கேட்டிருந்தது. தற்போது மருந்து குறித்த விவரங்கள் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து அனுப்பப்பட்ட நிலையில் இந்திய வல்லுநர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரஷ்யா அனுப்பிய விவரங்களின் அடிப்படையில் ஸ்புட்னிக் -5 மருந்து முதல் மற்றும் இரண்டு கட்டங்களில் நல்ல பலனை கொடுத்துள்ளது. மூன்றாவது பரிசோதனையை சவுதி அரேபியா, பிரேசில், யு.ஏ.இ.உள்ளிட்ட நாடுகளில் ரஷ்ய நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரஷ்ய சென்றிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தடுப்பு மருந்து குறித்தும் அதன் ஆராய்ச்சிகள் குறித்தும் தனது ரஷ்யாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழ், மனித உடலில் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து ஆன்டி பாடிகளை உருவாக்குவதாக அறிவித்திருந்தது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 76 பேரிடம் இத்தகவல்கள் பெறப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டால் இந்தியாவிற்கு தடுப்பூசிகள் கிடைப்பது எளிதாகி விடும். மேலும் கோவாக்ஸின் இந்தியாவின் தடுப்பூசி இதுவும் தற்போது சோதனை கட்டங்களை முடிக்கும் நிலையில் உள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கிய கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை கர்நாடகாவின் மைசூரில் உள்ள JSS மருத்துவமனையில் தொடங்கியது. கொரோனாவிற்கு எந்த நாடு மருந்து கண்டுபிடித்தாலும் உலகம் முழுவதும் விநியோகம் செய்ய இந்தியாவின் உதவி அவசியம். எனவே இந்த ஆண்டு இறுதியில் கொரானாவின் விளையாட்டு இந்தியாவின் உதவியால் முடித்து வைக்கப்படும். என்கிறார்கள் வல்லுநர்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம் பிரதமர் மோடி அரசால் சத்தியம்.

ஸ்ரீநகரில் சித்தி விநாயகரின் தரிசனம் பிரதமர் மோடி அரசால் சத்தியம்.

September 11, 2021
பாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள்! திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் !

பாஜக மகளிர்களை தாக்கிய திமுக குண்டர்கள்! திமுகவை எதிர்த்து பாஜக போராட்டம் !

September 22, 2020
Indian Culture

இந்திய கலாச்சாரத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள்… படித்தால் அசந்துருவிங்க…

September 8, 2024
மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

April 22, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x