Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உலக அளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா..!

Oredesam by Oredesam
December 14, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!
FacebookTwitterWhatsappTelegram

இந்திய உலக பேரவை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரம், குடும்பநலம் மற்றும் ரசாயனம், உரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசியதாவது,
“இந்திய உலக பேரவை கூட்டமானது, உலக அளவிலான முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்கள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் தனிநபர் முதலீடுகளையும் வளர்ச்சிப்பாதையில் ஊக்குவிப்பதாக உள்ளது. இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக அளவிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கும் அளவிற்கு உற்பத்தி உள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தடுப்பூசி உற்பத்தி துறையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.இரண்டு இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்தது மட்டுமின்றி, தடுப்பூசிகளின் உற்பத்தியையும் உள்நாட்டிலேயே செய்துள்ளன.இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 86 சதவீதம் பேர்  முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்,  55 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நர்சுகள், டாக்டர்கள் மற்றும் மருந்தாளுனர்களை உருவாக்கும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவின் மருத்துவ சந்தையின் வர்த்தகம் வருகிற 2025-ம் ஆண்டில் 5 ஆயிரம் கோடி டாலர் மதிப்பை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 15 லட்சம் சுகாதாரம் மற்றும் நல மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது. டிஜிட்டல் தளத்தில் இதுவரை இந்தியா சார்பில் 8 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் விரிவடைந்து வருகிறது.இதன் காரணமாக நுகர்வு சக்தி அதிகரித்து வருகிறது.
‘புதிய தற்சார்பு இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்திய உலக பேரவை கூட்டம், ‘ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்’ எனும் கொள்கையையும், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் வெளிக்காட்டுகிறது.”இவ்வாறு அவர் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசு நாடுகளான பிரான்ஸ் பிரிட்டன் இரண்டையும் ஓவர்டேக் செய்து 5ம் இடத்தில் இருக்கிறது.

February 21, 2020
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலா ! எதையும் சந்திக்கும் நிலையில் இந்தியாவின் ராணுவம்!

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலா ! எதையும் சந்திக்கும் நிலையில் இந்தியாவின் ராணுவம்!

September 4, 2020
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.

October 12, 2024
கட்சியை பலப்படுத்த மகளிரை களத்தில் இறக்கும் அண்ணாமலை ! இந்த திட்டம் கைகொடுக்குமா ?

கட்சியை பலப்படுத்த மகளிரை களத்தில் இறக்கும் அண்ணாமலை ! இந்த திட்டம் கைகொடுக்குமா ?

June 25, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x