முன்பு கரோனாவின் அறிகுறிகள் :
- காய்ச்சல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- வரட்டு இருமல்
- வாசனை சுவை இல்லாமல் போவது
GB
தற்போதைய கரோனாவின் அறிகுறிகள் :
.பின் கழுத்து வலி
- கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை
- தொண்டை வறட்சி
- வயிற்றுப்போக்கு
- விரல்கள் நாகங்களின் நிறம் மாறுதல்
6.தீவிர தலைவலி - தோள்களில் அரிப்பு
மக்களே கவனம் கொள்ளுங்கள்
இதை உங்கள் குடும்பத்தினர்கள் நண்பர்களிடம் அதிகமாக பகிருங்கள்.