Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…

Oredesam by Oredesam
May 5, 2021
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

அவசிய தேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது எதிர்காலத்தில் புற்று நோயை உருவாக்கும்.எனவே தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யுங்கள், அதில் குழப்பமான முடிவு ஏற்பட்டால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுங்கள். தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம். ஆனால், பல தனியார் மருத்துவ மனைகள், லாப நோக்கத்துடன், கொரோனா நோயாளிகளை சிடி ஸ்கேன் எடுக்க அறிவுறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.“இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதால், கொரோனாவுக்கு கூடுதல் வலிமை கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்ட ஐந்து, ஆறு நாட்கள் வரை ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது. தொற்று தீவிரமாக இருக்கும் போது தான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகு தான் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும். இவ்வாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஞானவாபி வளாக பாதாள அறையில் ஹிந்துக்கள் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு.

ஞானவாபி வளாக பாதாள அறையில் ஹிந்துக்கள் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு.

February 27, 2024
தமிழக அரசின் நிவாரண பொருட்களில் காலாவதியான பொருட்கள்! மக்களுக்க அதிர்ச்சி அளித்த  இலவசம்!

தமிழக அரசின் நிவாரண பொருட்களில் காலாவதியான பொருட்கள்! மக்களுக்க அதிர்ச்சி அளித்த இலவசம்!

June 22, 2021
மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

இந்தியாவின் எல்லைகளை வலுப்படுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது மோடி அரசு! அமித் ஷா!

July 18, 2021
விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்கு இளைஞரை கொலை செய்த இஸ்லாமிய அமைப்பு! இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய கோரி வலுக்கும் கோரிக்கைகள் #BANPFI_ SDPI

விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்கு இளைஞரை கொலை செய்த இஸ்லாமிய அமைப்பு! இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய கோரி வலுக்கும் கோரிக்கைகள் #BANPFI_ SDPI

September 1, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x