Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!

Oredesam by Oredesam
September 8, 2020
in சினிமா, செய்திகள்
0
சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!
FacebookTwitterWhatsappTelegram

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய திரை நட்சத்திரங்களால் சினிமா துறை மேலும் பிளவு ஏற்படும் நிலைக்கு சென்றுள்ளது. புதிய கல்வி கொள்கை 2020 வகுக்கப்பட்டு இந்த ஆண்டு அமல்செய்யப்படுகிறது. இந்த கல்வி கொள்கையில் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூன்றவது மொழி இந்திய மொழிகளில் எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக மற்றும் எதிர்கட்சிகள் தமிழக மக்களிடையே தவறான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்கள் .


இந்தி திணிப்பு என்று. இதை வைத்து அரசியல் பண்ணலாம் என எண்ணி தமிழ் திரைபிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.புதிய கல்விக்கொள்கை என்றால் என்ன என்பது கூட தெரியாமல் பணத்திற்காக திரை பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டு மக்களுக்கு தவறான வழிகாட்டுகின்றார்கள்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

ஹிந்தியை வைத்து மீண்டும் ஒரு அரசியல் களம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக திரைப்பிரபலங்களும் சேர்ந்து கொண்டு ‛ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டை அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் ‛ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளத்தில் டிரண்ட் ஆனது. பதிலுக்கு ‛திமுகவேணாம்போடா என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்த அபி சரணவன், சமூகவலைதளத்தில் ஒரு அருமையான பதிவை போட்டுள்ளார். அந்த நீண்ட பதிவு இதோ…

கடந்த இரு நாட்களாக #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் பிரபலங்களால் பிரபலபடுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டுகாட்டலும்.

ஹிந்தி என்பது ஒரு மொழி… தகவல்களை பரிமாறி கொள்ள இந்தியாவில் அதிகபடியாக பேசப்படும் மொழிகளில் ஒன்று…. நமது தாய்மொழியை தமிழ் நமக்கு உயிர்போல இந்தியை தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு…. ஒரு சில தீவிர ஹிந்தி மொழி பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்தியை திணித்து, நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர்…

ஆனால் ஹிந்தியை படித்த பல ஆயிரகணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிநாடுகளில் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணி செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மொழி மட்டுமல்ல எந்த ஒரு விசயத்தையும் வலுகட்டாயமாக திணித்தால் அல்லது கட்டாயப்படுத்தினால் இயற்கயாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும் என்பது மனிதன் இயல்பு..

நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் ஹிந்தியை கற்காமல் உதாசீனபடுத்தியதால் வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருக்கிறது.

ஹிந்தி கற்பதால் நமது அறிவு மழுங்க போவதில்லை… ஹிந்தி ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுக் கொள்ளவதில் எந்த தவறும் இல்லை. அந்த கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் என பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால் எந்த காலத்திலும் தமிழை திட்டமிட்டு தவிர்த்து அல்லது நீக்கி ஹிந்தியை திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்க கூடாது, அனுமதிக்க முடியாது.

உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மெசின்கள் அறிவிப்பு பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் ஹிந்தியையும், ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழை தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்கு கற்றுத் தரும் அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்… #ஹிந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிந்து கொள்கின்றது இளைய சமுதாயம். எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும், அது நிச்சயம் உதவும்…

ஹிந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் நிறைந்த டி-சர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற எதிர்ப்பு குரல்கள் தமிழ் சினிமாவில் எழத்தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அதிமுக பா.ஜ.க சார்ந்த தயாரிப்பளர்கள் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் நடிகைகளை ஓரம் கட்ட வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது. மேலும் இந்தி தெரிந்து கொண்டு இந்தி தெரியாது போடா என விளம்பரம் படுத்திய நடிகர் நடிகைகள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். எப்போதும் சமுகத்தை பேசும் விஜய் சேதுபதி இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என ஓட்டம் பிடித்துள்ளார். சமுத்திர கனி சசிகுமார் ஆகியோரும் ஒதுங்கிவிட்டர்களாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

annamalai stalin

நாங்க ரூ.200 குறைச்சுட்டோம்.. தி.மு.க வாக்குறுதி நம்பர் 503 என்ன ஆனது சொல்லுங்க? – அண்ணாமலை கேள்வி?

August 30, 2023
Pakistan

எங்களை விட்ருங்க….. ஒரு கிலோ அரிசி ரூ.340, ஒரு லிட்டர் பால் ரூ.224 – கதறும் பாகிஸ்தான் மக்கள்.. இப்போ புரிகிறதா இந்தியாவின் அருமை!

April 29, 2025
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

விரைவில் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள்.

January 4, 2025
ஜெய் பீம் படத்தில் “சிவ சிவ” என சொல்லும் காட்சி எதற்கு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கிருஷ்ணசாமி! தடை செய்யப்படுமா ஜெய் பீம்!

ஜெய் பீம் படத்தில் “சிவ சிவ” என சொல்லும் காட்சி எதற்கு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கிருஷ்ணசாமி! தடை செய்யப்படுமா ஜெய் பீம்!

November 21, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x