தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு.
- அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
- ஏற்கனவே 74 பேர் பாதிப்பு, தற்போது 124ஆக உயர்வு
- டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131
- 515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம்
- மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும்.
- நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் – கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது.
- டெல்லி மாநாடு சென்றவர்கள் தயவு செய்து தாங்களாக வந்து தகவல் கூறுங்கள்.
- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர்.
- உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்.