நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது, இந்த நாள் தேசத்தின் அனைத்து மகள்களுக்கு சமர்ப்பணம்.
- என் மகள் திரும்பி வரப்போவது இல்லை, ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்காகவும் எனது போராட்டம் தொடரும்.
- இந்த போராட்டம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
- குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதித்துறைக்கும், அரசுக்கும் நன்றி .
- நிர்பயாவிற்கு நீதி தாமதிக்கப்பட்டது, ஆனால் மறுக்கப்படவில்லை.