Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பிளக்கும் திமுக விசிக கூட்டணி! அறிவாலயம் வராதீங்க மாவட்ட செயலாளரை பாருங்கள்! திருமாவுக்கு அதிர்ச்சியளித்த அறிவாலயம்!

Oredesam by Oredesam
August 8, 2021
in செய்திகள், தமிழகம்
0
பிளக்கும் திமுக விசிக கூட்டணி! அறிவாலயம் வராதீங்க மாவட்ட செயலாளரை பாருங்கள்! திருமாவுக்கு அதிர்ச்சியளித்த அறிவாலயம்!
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் வருகிறது. பாஜக 13 பேர் கொண்ட குழுவை நியமித்துவிட்டது. திமுகவும் உள்ளாட்சிக்கு தயாராகிவருகிறது. வரும் பட்ஜெட் தொடரில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார். அதிமுகவும் உள்ளாட்சி தேர்தலில் சட்டமன்ற தேர்தலில பெற்ற தோல்வியை சரிக்கட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக நிலையான எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முயற்சி செய்யும்.

தி.மு.கவில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள் திமுகவை பொறுத்தவரை தேர்தல் அறிவித்தத பிறகு தான் கூட்டணி விஷயங்களை திமுக தொடங்கும்.ஆனால் இந்த முறை திருமாவளவன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்துள்ளார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பேசச் சென்ற திருமாவளவனுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வந்த சூழலில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. திமுகவும் இந்த ஒன்பது மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் திமுகவில் உள்ள கூட்டணிக்கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் கணக்குகளை போட்டு வருகிறது. வழக்கமாக தேர்தல் அறிவித்தத பிறகு தான் கூட்டணி விஷயங்களை திமுக தொடங்கும்.

ஆனால் இந்த முறை திருமாவளவன் முன்கூட்டியே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மாலை அண்ணா அறிவாலயம் சென்ற திருமாவளவன் சுமார் அரை மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பாக மட்டுமே பேசப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தலை தவிர்க்க வேண்டும் என்று திருமா வலியுறுத்தியதாக கூறுகிறார்கள். மக்களே இவர்களை நேரடியாக தேர்வு செய்ய வழிவகுக்க வேண்டும் என்றும் திருமா கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள். மேலும் கடலூர், விழுப்புரம் நகராட்சி தலைவர் பதவிகளை விசிகவிற்கு வழங்க வேண்டும் என்று திருமா ஸ்டாலினிடம் வெளிப்படையாகவே கேட்டதாகவும் கூறுகிறார்கள். இது தவிர விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய ஒன்றியத் தலைவர் பதவிகளையும் திருமா வலியுறுத்தியதாக சொல்கிறார்கள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்டாலின் ஒரே வார்த்தையில் உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் தான் பேச வேண்டும் என்று கூறிவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் அறிவித்த பிறகு தங்கள் கட்சி மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் திருமாவை ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறுகிறார்கள். இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த திருமா என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் இப்போதைக்கு மறைமுகமாகவே தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த முடியும் என்றும், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக நேரடி தேர்தல் குறித்து பேசலாம் என்று திருமாவை ஸ்டாலின் அ னுப்பி வைத்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடைபெற்றால் தங்கள் கட்சி கவுன்சிலர்கள் விலை போய்விடுகிறார்கள் என்பதால் தான் நேரடித் தேர்தலை திருமா வலியுறுத்தியதாக பேசிக் கொள்கிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்திய சட்ட திட்டங்களுக்கு அடிபணிந்த ட்விட்டர்! குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் செய்தது!

இந்திய சட்ட திட்டங்களுக்கு அடிபணிந்த ட்விட்டர்! குறை தீர்ப்பு அதிகாரி நியமனம் செய்தது!

July 12, 2021

அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

July 3, 2020
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

நிருபர் போர்வையில் குமரியில் நூதன முறையில்போதைப்பொருள் கடத்தல்.!

October 1, 2020
கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !

கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !

September 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x