தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது போல் இருக்கும், உங்களுக்கெல்லாம் ஒரு அணி, அதற்கு பேட்டும் பந்தும் என்பது போல் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்.

தமிழ்நாடு தாண்டி திமுகவின் நிலை இதுதான் இதனாலேதான் திமுகவின் 39 எம்பிக்களும் தமிழ்நாட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைப்பதே இல்லை

Exit mobile version