பாஜக நிர்வாகியைத் தாக்கிய திமுக ரவுடி MP ஞானதிராவியத்தின் ஒரே ஒரு நிறுவனத்தின் விவரம் கீழ் உள்ள புகைப்படம். பல நூறு கோடி சொத்து வைத்துள்ள 1.இந்த ஞானதிரவியம் இது போல் 6க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அவரும் அவர் குடும்பமும் நடத்துகிறார்கள். அதில் வரும் வரவுக்கு இவர்கள் சொத்துக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இவருடைய மனைவியர் வருமானம் சற்றும் பொருத்தமில்லாத அளவு கூடியுள்ளது.2.இவர்கள் குடும்பமாக ரவுடி தொழிலில் தான் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் ஈடுபடும் தொழில்கள் என்னவோ வேறு மாதிரியானவையாகவும். கோவையை மையமாக வைத்து இவர்கள் பெரும் பணம் நகவர்வதும் அரிய முடிகிறது.

3.இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் முகவரியில் இன்னும் பலர் , பல நிறுவனங்கள் தொடர்பு தெரிய வருகிறது. அவற்றின் விவரங்கள் பெரிதாக நீள்கின்றன.இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போதும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்களை இந்த திமுக ரவுடி ஞானதிராவியத்திற்கு அவர் குடும்பத்திற்கும் எப்படி என ஆய்வு மேற்கொள்கிறோம்.
இவனுக்கு பின்னால் போதிய அளவு CSI சர்ச்சு நிர்வாகிகள் ஆதரவு உள்ளது என்பது சொல்லி தெரிய தேவையில்லை. திமுக CSI இரண்டின் ஆதரவில் உச்ச ரவுடிதனம் இவனுடையது.மத்திய அரசு இவர் மீது உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். பாஜக நிர்வாகி மீது கை வைக்கும் ஒருவரையும் விட்டு வைப்பதாக இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஞானதிரவியம் போல் ரவுடிகள் அடக்க ஒரே வழி இதுவே.. அவர்கள் குடும்பம் செய்யும் பொருளாதார குற்றங்களைக் கண்டறிந்து உரிய இடத்தில் புகார் கொடுப்பதும் அவர்கள் குடும்பத்தைச் சிறைக்கு அனுப்புவதுமே ஆகும்.பாஜக தொண்டர்கள் ஆதரவாளர்களை ரவுடிகளை வைத்து மிரட்ட நினைத்தால், நினைப்போர் வண்டவாளம் தண்ட வாளத்தில் வைத்து ஏற்றப்படும்.-மாரிதாஸ்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















