விஜயதாரணி பேசியதை திமுக, கழக உடன்பிறப்புகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள அறிவு ஜீவி விஜயதாரணி என்ற பெண் எம், எல், ஏ, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியை தி,மு,க, கழக உடன்பிறப்புகளுக்கு சமர்ப்பிக்கின்றேன் நான்,,

இவ்வளவு தவறுகளையும் தி மு க செய்திருக்கிறது என்றும் அதிலிருந்து அவர்களை நாங்கள் காப்பாற்றி உள்ளோம் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயதாரனி.
உண்மையை சொன்ன அம்மையாருக்கு நன்றி

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version