சீனாவை பாருங்கள் வீசுவோம் திராவிட பொய்களை குப்பையிலே.

United we stand

VERY IMPORTANT MESSAGE DON’T DELETE WITHOUT READING OR FORWARDING – AND MAINLY FOLLOWING

கெரோனா வைரஸ் சீனாவுக்கு பெரும் பின்னடைவினை கொடுத்துவிட்டது நிஜம், அவர்கள் பொருளாதாரம் சரிகின்றது, சில மாகாணங்கள் நிலைகுத்திவிட்டன, சில முடங்கிவிட்டன.

சீனர்களும் நவீன மருத்துவத்துடன் பண்டை மருத்துவ முறையினையும் பழைய நோய் தடுப்பு விஷயங்களையும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்

காய்கறி உணவுக்கு மாறிவிட்டனர், மிக மிக சுத்தமான வாழ்க்கை முறைக்கு மாறுகின்றனர், எங்கும் எதிலும் சுத்தம் பேணபடுகின்றது

சுத்தமற்றோர், அழுக்கானோர் ஒதுக்கி வைக்கபடுகின்றனர், அவர்களுடன் கை குலுக்கவோ, தொடவோ யாரும் தயாரில்லை, அவர்களுக்கு பொதுவிடத்தில் அனுமதியில்லை, நீர் நிலைகளில் கூட, குடிநீர் புழங்கும் இடங்களில் கூட அழுக்கடைந்தோருக்கும் தும்மல் இருமல் உள்ளோருக்கும் அனுமதி இல்லை

காற்றில் கிருமி பரவாமல் இருக்க ஆங்காங்கே நெருப்பிடும் பழக்கமும் இருகின்றது, இந்த வெப்பத்தால் கிருமிகள் செத்துவிடும் என நம்புகின்றனர், வீடுகளில் விளக்கு போன்ற‌ சிறு நெருப்பு எரிக்கபடுகின்றது,

நோயின் உச்சத்தில் செத்தோரின் பிணங்களும் எரிக்கபடுகின்றன‌

உணவில் சைவம், தெருவில் சுத்தம், வீடுகளில் விளக்கும் புகையும் என சீனா கடுமையாக மாறுகின்றது.

மிளகும் துளசியும் வேப்பிலையின் சாயல் கொண்ட பழம் மருத்துவத்துக்கு அந்நாடு அவசரமாக திரும்புகின்றது.

கவனியுங்கள், இதெல்லாம் இந்திய கலாச்சாரம் குறிப்பாக இந்துமத கலாச்சாரம் போல் உள்ளதல்லவா?

ஆம் , இந்நாடு அன்றே நோய்தடுப்பு முறையினை கொண்டிருந்திருக்கின்றது, என்றோ மிக பெரும் கொள்ளை நோயில் இருந்து தப்ப தனக்கு விலங்கிட்ட சமூகம் அதை தொன்று தொட்டு பாதுகாத்து வந்திருக்கின்றது

காடுகளிலும் வயல்களிலும் , விலங்குகளிடமும் சுற்றி வருபவர்களிடம் கவனமாக இருத்தல் வேண்டும் , அவர்கள் தொட்டால் நோய் பரவும், அவர்கள் அருகில் சென்றால் நோய் பரவும் என்றெல்லாம் அஞ்சியிருக்கின்றது

முன்பின் தெரியாதவர்களை அல்லது போதிய முன்னேற்பாடு செய்யாதவர்களை தங்கள் வீதிக்குள்ளும் வீட்டுக்குள்ளும் அனுமதிக்க அது தயங்கியிருக்கின்றது

அடுத்தவர் தொட்ட உடையோ, உணவு தட்டோ, குடிநீர் கோப்பையோ தனக்கு நோய் கொண்டுவரும் சாத்தியம் உண்டு என இன்று விஞ்ஞானம் சொல்வதை அன்றே அந்த சமூகம் உணர்ந்து கடைபிடித்திருக்கின்றது

பின்னாளில் கால இடைவெளியில் எதற்காக அந்த தற்காப்பு முறைகள் ஏற்படுத்தபட்டதோ அதை மறந்து, அதெல்லாம் தீட்டு என சொல்லி பின்பற்ற தொடங்கியது

அது தீண்டாமை கொடுமையாகவும் சில இடங்களில் பரிணமித்திருக்கின்றது

இந்த கோரோனா வைரஸ் காட்சிகளை கண்டால் , பிராமண இனம் வேண்டுமென்றே தீண்டாமை கொடுமையினை கடைபிடிக்கவில்லை, சாதி வன்மத்தில் கடைபிடிக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.

மாறாக நோய்தடுப்பு ஒன்றுக்காகவே சில கட்டுபாடுகளை பின்பற்றியிருப்பது தெரிகின்றது

மருத்துவமும் தகவல்தொடர்பும் உச்சத்தில் இருக்கும் இக்காலத்திலே இப்படி பயப்படும் உலகம், அக்காலத்தில் எப்படி எல்லாம் அலறியிருக்கும்?

அந்த பயத்தில் பிராமண சமூகம் தனக்கு தானே போட்டு கொண்ட வேலி என்பதும் பின்னாளின் அந்த அச்சமே அவர்களை தள்ளி இருக்க சொன்னதும் அதை தீண்டமை என ஒரு கும்பல் அரசியலாக்கியதும் கொரோனா வந்தபின்பே புரிந்தது

இந்துக்கள் இருமுறை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய சொன்னதும், வீட்டு முகப்பில் நீர் தெளித்து கோலமிட சொன்னதும் நோய் பாதுகாப்பினை முன்னிட்டே

கற்பூரம் ஏற்றி ஜோதியினை வணங்குவதில் சூட்சும விவகாரங்களை விட காற்றில் இருக்கும் கிருமி ஒழிப்ப்பே பிரதானமாய் தோன்றுகின்றது

ஒன்றா இரண்டா இந்துக்களின் பழக்க வழக்கங்களின் உண்மை காரணங்கள். அவற்றின் உண்மை பொருளை உணரும் பொழுது பெரும் ஆச்சரியம் மேலோங்குகின்றது

கோவில் போன்ற பொது இடங்களை ஏன் சுத்தமாக வைத்திருந்தார்கள்? அனுதினமும் மக்கள் வருவதால் நோய் பரவாமல் இருக்க சுத்தமாய் வைத்திருந்தார்கள்

சாமி சிலையினை அபிஷேகம் என அடிக்கடி கழுவினார்களே ஏன்? எல்லோரும் நெருங்கி வந்து தொட்டு வணங்கும் அந்த சிலையில் கிருமிகள் இருக்க கூடாது என உறுதியாய் இருந்தார்கள்

கற்பூரமும் விளக்கும் ஆலயமெங்கும் எரிய வைத்ததில் வெளிச்சம் மட்டுமல்ல காற்றில் இருக்கும் கிருமிகளை ஒழிக்கும் நுட்பமும் இருந்தது

வீட்டுக்குள் வரும்பொழுது பாதங்களை கழுவி வருவது முதல் சந்தியா வந்தனம் வரை எல்லாமே விஷயமுள்ளவை

எலுமிச்சையும், வெற்றிலையும் , மஞ்சளும் கிருமி நாசினிகள்

ஆலய சாமிக்கும், தேருக்கும் அவற்றை மாலையாய் சாற்ற சொன்னார்கள், தேர் வரும் வீதியெல்லாம் மஞ்சள் நீர் தெளிக்க சொன்னார்கள்

ஒவ்வொன்றும் மருத்துவம், ஆழ்ந்த அறிவின் உச்சத்தில் செய்த ஏற்பாடு

கோவில் யானையினை கூட அனுதினமும் குளிப்பாட்டி விபூதியிட்டு மகா சுத்தமாய் பராமரித்த சமூகம் இது.

மாபெரும் அறிவுடை சமூகம் நோயற்ற வாழ்வுக்கு விதித்த பெரும் கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாய் விளங்குகின்றன‌

கப்பல்களையும் விமானங்களையும் சீனாவுக்கு பல நாடுகள் அனுப்புவதை நிறுத்திவிட்டன, சீன கலன்களுக்கும் எந்நாட்டிலும் அனுமதியில்லை

இதைத்தான் அக்காலத்திலே கடல் கடந்து சென்றவனை ஊருக்குள் அனுமதிப்பதில்லை என சொல்லியிருந்தது பிராமண சமூகம், கடல் கடந்த சூழல் நோய் என எதுவும் தெரியா அந்நாளில் அவன் கொடும் நோய்களை இழுத்துவந்து ஊருக்குள் பரப்பிவிட கூடாது என அந்த இனம் பயந்திருக்கின்றது

கொரோனா காட்சிகள் ஒவ்வொன்றாய் கண்டால் இந்துக்களின் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய வாழ்வியல் பழக்கவழக்கம் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் விளங்குகின்றது

அந்த பெரும் அறிவுடை சமூகத்தின் முன்னோர்கள் சொல்லி கொடுத்த ஒவ்வொன்றும் ஆயிரம் பொன்னுக்கு சமமான வழிகள்

ஒரு இந்து தேசத்து குடிமகனாக ஒவ்வொருவரும் பெருமை கொள்ளலாம் , கெரோனா தடுப்பு காட்சிகள் அதைத்தான் சொல்கின்றன‌

அவர்கள் இன்று நோய்தடுப்பு என சீனா முழுக்க செய்வதை என்றோ செய்திருந்த மதம்தான் இந்துமதம்.

வலதுசாரி சிந்தனையாளரின் பதிவு.

Exit mobile version