Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை.

Oredesam by Oredesam
January 18, 2022
in செய்திகள், தமிழகம்
0
ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை.
FacebookTwitterWhatsappTelegram

கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில் கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் படங்கள் பொறுத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய்யான தகவல். பாதுகாப்புத்துறை அமைச்சகம் தான் இதற்கு அனுமதி வழங்கும்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

அதற்கு பலகட்ட பேச்சுவார்த்தை நடக்கும். நேரம் கருதி எல்லா மாநிலங்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைக்காது. முழு விவரங்களையும் திரட்டிவிட்டு இதுதொடர்பான தகவல்களை சொல்கிறேன்.தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி கருத்து சுதந்திரம் அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. வஞ்சகமான முறையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை சட்ட ரீதியாக அணுகுவோம்.

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது, சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பா.ஜ.க-விலிருந்து விலகி செல்கின்றனர். உ.பி., தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்.பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையதல்ல.

இதை கண்டித்து வருகிற 21-ம் தேதி பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பொங்கல் பரிசில், தமிழக அரசு வெல்லம் உருகும் என்று சொல்கின்றனர். விஞ்ஞான ஊழலுக்கு, எப்போதும் ஒரு விஞ்ஞான பதிலை தான் சொல்வார்கள்.

வெல்லம் உருகுவது தொடர்பாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை. தி.மு.க-வின் கிரவுன் பிரின்ஸ் உதயநிதி, நகைக் கடன் தள்ளுபடியில் இருந்து எல்லாவற்றையும் சரவணா ஸ்டோர்ஸில் பொருள்களை விற்பது போல சொல்லிவிட்டு இப்போது எஸ்கேப் ஆகிவிட்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் என்னை அவதூறாக பேசுவதோடு,

மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார். ஆனால் தி.மு.க இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க உறுதியாக உள்ளது. தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லைப்பெரியாறு அணைகளின் நம் உரிமைகள் பறிபோகும்” என்றார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Thirumavalavan

பாஸ்போர்ட் தில்லுமுல்லு அம்பலப்படுத்தப்படும்! வி.சி.க முக்கிய நிர்வாகியை சம்பவம் செய்தார்! பா.ஜ.கவின் தடா பெரியசாமி.

October 3, 2021
சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

November 24, 2021
கேள்விகேட்டால் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என அநாகரீகமான பதில் தரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

கேள்விகேட்டால் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என அநாகரீகமான பதில் தரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

September 21, 2021
கன்னியாகுமரி இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாம் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

கன்னியாகுமரி இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் இஸ்லாம் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

June 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x