தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? நாங்க என்ன தேதி போட்டா கொடுத்துருக்கோம் தி.மு.க அமைச்சர் தியாகராஜன்! ட்ரெண்ட் ஆகும் #தேதிபோட்டாங்களா

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? என்று கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை பார்த்து அறிவு இருக்கா? என்று கேட்டு இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர்..தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி போட்டோமா? என்று கேட்கும் நிதிஅமைச்சர் இன்னும் கொஞ்ச நாளில் உங்களை நாங்க ஓட்டு போட சொல்லி கட்டாயப்படுத்தினோமா?என்று கேட்பார் போல அந்த அளவிற்கு அவரின் பேச்சு திமிராக அமைந்தது!

சட்டசபை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. மாதம் பெண்களுக்கு 1000 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு ரத்து செய்ய முடியாத நீட் தேர்வு ரத்து மதுக்கடைகள் மூடல் என அடுக்கி கொண்டே போகலாம். தேர்தலுக்கு முன், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும் எனவும், அறிவித்தார்கள். ஆட்சியையும் பிடித்துவிட்டார்கள்

இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை தாண்டி விற்று வருகிறது இது குறித்து தமிழக நிதியமைச்சரிடம் பத்திரியாளர்கள் கேள்விகளை முன் வைத்தார்கள் ‘விலையை குறைப்பேன் என்றீர்களே… ஆட்சிக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாயிற்றே, இன்னும் ஏன் விலையை குறைக்காமல் தாமதம் செய்கிறீர்கள்?’ என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என அமைச்சர் தியாகராஜனிடம் கேட்ட போது, தமிழக அமைச்சர் என்பதை மறந்து பத்திரிகையாளர்களை பார்த்து அறிவு இருக்கா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி போட்டோமா? என சிறுமையாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/FervidIndian/status/1406558495831334919?s=20

இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை தாண்டி விற்று வருகிறது இது குறித்து தமிழக நிதியமைச்சரிடம் பத்திரியாளர்கள் கேள்விகளை முன் வைத்தார்கள் ‘விலையை குறைப்பேன் என்றீர்களே… ஆட்சிக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாயிற்றே, இன்னும் ஏன் விலையை குறைக்காமல் தாமதம் செய்கிறீர்கள்?’ என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என அமைச்சர் தியாகராஜனிடம் கேட்ட போது, தமிழக அமைச்சர் என்பதை மறந்து பத்திரிகையாளர்களை பார்த்து அறிவு இருக்கா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி போட்டோமா? என சிறுமையாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/FervidIndian/status/1406558495831334919?s=20

இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை தாண்டி விற்று வருகிறது இது குறித்து தமிழக நிதியமைச்சரிடம் பத்திரியாளர்கள் கேள்விகளை முன் வைத்தார்கள் ‘விலையை குறைப்பேன் என்றீர்களே… ஆட்சிக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாயிற்றே, இன்னும் ஏன் விலையை குறைக்காமல் தாமதம் செய்கிறீர்கள்?’ என்ற பொதுமக்களின் கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என அமைச்சர் தியாகராஜனிடம் கேட்ட போது, தமிழக அமைச்சர் என்பதை மறந்து பத்திரிகையாளர்களை பார்த்து அறிவு இருக்கா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி போட்டோமா? என சிறுமையாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version