தமிழக சட்டமன்ற தேர்தல் 2021… மக்கள் தீர்ப்பு என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கிலர 14 தொகுதிகளில் திமுக முன்னிலை!

சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்

தமிழக தேர்தல் முடிவுகள் – திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் முன்னிலை

லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கோவிட் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என புகார்

14 மேஜைகள் அருகருகே இருப்பதால் அவதி; சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என குற்றச்சாட்டு

கேரளத்தில் இடதுசாரி 49 இடங்களில் முன்னிலை

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

எடப்பாடி, போடிநாயக்கனூர், விழுப்புரம், தொண்டாமுத்தூர், குமாரபாளையம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் – பாஜக மற்றும் திரிணாமுல் இடையே கடும் போட்டி; இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.என். நேரு முன்னிலை

பாளையங்கோட்டை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் முன்னிலை

கேரளா தேர்தல் முடிவுகள் – இடதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களிலும் முன்னிலை

Exit mobile version