சிறப்பான ரிப்போர்ட் வந்ததால் பாராட்டிய அமித்ஷா குஷியில் முதல்வர்.

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக கடந்த 6ம் தேதி நடைபெற்றது.

அனைத்து தொகுதிகளுக்கும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி வாக்கு என்னப்படுகின்றது .

இதற்கு இடையில் உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட்டில் அதிமுக கூட்டணிக்கு 120க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ரிப்போர்ட்டை அமித்ஷாவிற்கு முதல்வர் அனுப்பியுள்ளார்,இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக.அதிமுக்கா இரண்டாம்கட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் காதுல விழற மாதிரி சொல்லுமா... முதல் முறை பனிமலர் கருத்தை ஆமோதிக்கிறேன்...

இதில் ஏதெனும் எண்ணிக்கை குறைந்தாலும் அதை சரிசெய்து அமித்ஷா அதிமுக அரசு ஆட்சியில் அமர கோவா பார்முலாவை பயன்படுத்துவர் என்று தெரிவித்துள்ளனர்.

என்ன நடக்குமோ மே2 அன்று மதியம் தெரியும் பொறுத்திருந்து பார்ப்போம்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version