சீனா… சிதறி… உடையும்…. சீனாவுக்கு கட்டம் கட்ட தொடங்கி விட்டது ஐரோப்பா

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இது செயற்கை வைரஸ் அதை தயாரித்தது சீனா என சொல்ல தொடங்கி விட்டது சொன்ன நிலையில்,ஜெர்மனி, சீனா இந்த வைரஸுக்கு பொறுப்பேற்று பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பகிரங்க மிரட்டலுக்கு வந்தாயிற்று,

ஜப்பானும்,தென்கொரியாவும் தங்களுடைய நிறுவனங்களை சீனாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற தயாராகி விட்டது. ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு தரமில்லாத மருத்துவ உபகரணங்களை அளித்து அந்த மக்களின் உயிருடன் விளையாடிவிட்டது சீனா. அமெரிக்கா தன் தலமையில் வல்லுனர் குழுசீனாவுக்குள் நுழைந்து முழு விசாரணைநடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெறுகின்றது. அந்த நாட்டுக்குள் எந்த நாட்டு விமானமும் நுழையாது என்று நினைக்க தோன்றுகிறது ஒரு காலத்தில் சீனா அனைத்து நாடுகளையும் தான் பகைத்து கொண்டது . ஆனால் இன்று அனைத்து நாட்டு மக்களையும் பகைத்து கொண்டது

ஆக உலகம் முழுவதையும்பகைத்துக் கொண்ட சீனா கொரோனா பிரச்னைக்குப் பிறகு மிகப்பெரிய உள்நாட்டுப் புரட்சியை சந்திக்கும், ஒருங்கிணைந்த ரஷ்யா எப்படி சிதறியதோ.அதே போல சீனாவும் சிதறும். இந்த நிலையில் தென் சீன கடலில் அமெரிக்க போர் கப்பல்கள் சீனாவின் கடல் எல்லை அருகே சீனாவுடன் வம்பு இழுக்க காத்து நிற்ன்றன.இவர்களுக்கு துணையாக ஆஸ்திரேலியாவும் ஒரு போர் கப்பலை அனுப்பி இருக்கிறது

ஏற்கனவே வியட்னாமின் ஒரு மீன்பிடி படகை சீனாவின் பெட்ரோலிய கப்பல் தாக்கி மூழ்கடித்து இருப்பதால் இப்பொழுது அங்கு அமெரிக்க ஆஸ்திரேலிய போர் கப்பல்கள் வந்து இருப்பது வியட்னாமை சீனாவுடன் வம்பிழுக்க வைக்க என்றே தெரிகிறது.ஏற்கனவே ட்ரம்ப் ஈரான் கப்பல்களை எங்கு பார்த்தாலும் அடிச்சு தாங்குங்கள்என்று அமெரிக்க கடற்படைக்கு உத்தரவு கொடுத்துள்ள நிலையில் தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் நிற்பது சீனாவுக்கு டென்சனை ஏற்படு த்தி இருக்கிறது.

சீனாவுக்கு அடுத்து ஒரு போர் ஒன்று உருவானால் அது தென் சீனகடலில் தான் நடைபெறும். அதில் சீனாவை வியட்னாம் லிப்பைன்ஸ் ஜப்பான் தென்கொரி யா ஆஸ்திரேலியா மலேசியா அமெரிக் கா என்று பல நாடுகள் சேர்ந்து தாக்கும் என்றே உலகளவில் பேசப்படுகிறது.

Exit mobile version