Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இளங்கோவனை தாக்கினால் ரூ.1 லட்சம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அதிரடி !

Oredesam by Oredesam
November 29, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
இளங்கோவனை தாக்கினால் ரூ.1 லட்சம் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தில் பாஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் வழியாக, “மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என பெயரிட்டு அதன் தொடக்க விழாவிற்கு பாரத பிரதமர் மோடியை அழைத்து வரவேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தல், மத்திய அரசு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இந்திய பிரதமரின் புகைப்படம் இல்லாமல் செயல்படுத்தினால் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் அவலநிலையை கண்டனம்” உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் சரவணன் கூறியதாவது:
முல்லை பெரியார் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். ஆனால் 138 அடியிலேயே இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு, கேரள அரசுடன் களவாணி தனமாக கைகோர்த்து திறந்து விட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததை தொடர்ந்து இருபத்தி ஐந்து மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. விடியல் அரசு என்று கூறிவிட்டு மக்களுக்கு விடியல் இல்ல அரசாக உள்ளது. அதனை கண்டித்து இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

நான்கு வழிச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை விரகனூர் பகுதியில் வெண்கல சிலை அமைக்க வேண்டும். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்டுவதில் தவறுயில்லை. பலர் தங்களது பெயரை காலப்போக்கில் மாற்றுகின்றனர், அதைப்போலவே மாற்றிக் கொள்ளலாம்.

நமது தமிழ்நாடு முதல்வர் கூட பெயரை மாற்றியுள்ளார். அதனால் பெயர் மாற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. மதுரை கோவில் நகரம் எனவே தமிழ்நாடு முதல்வர் பெரியார் பெயரை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி. அவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரை புறம்தள்ளி மறந்துவிட்டது. அவர் அரசியலில் உள்ளார் என்பதை பிறர் உணர வேண்டும் என்பதற்காக கடுமையாக பேசியுள்ளார். அவர் மதுரையில் கால் வைக்க முடியாது.அவரை தாக்கினால் ரூ.1 லட்சம் தருவதாக மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பூமி பூஜை செங்கலை எட்டி உதைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்! கொதிக்கும் இந்துக்கள்…

பூமி பூஜை செங்கலை எட்டி உதைத்த தி.மு.க எம்.பி செந்தில்குமார்! கொதிக்கும் இந்துக்கள்…

September 23, 2022

திமுக ஒரு கார்பரேட் நிறுவனம், காங்கிரஸ் ஒரு தனிநபர் நிறுவனம் பாஜக இளைஞரணி தலைவர் பேச்சு.

January 23, 2021
திமுகவை சம்பவம் செய்த பா.ஜ.,வினர் ! மன்னிப்பு கேட்க முடியாது…’ வாசகத்துடன்  ‘டி-சர்ட் !

திமுகவை சம்பவம் செய்த பா.ஜ.,வினர் ! மன்னிப்பு கேட்க முடியாது…’ வாசகத்துடன் ‘டி-சர்ட் !

April 28, 2023
என்.ஐ.ஏ.

மன்னாா்குடியில் பாபா பக்ருதீனை கைது செய்தது என்.ஐ.ஏ! ஊடகங்கள் விவாதம் நடத்துமா! நாரயணன் திருப்பதி கேள்வி!

September 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x