இந்திய வரலாற்றில் முதல் முறையாக… கலவரக்காரர்கள் 6 பேர், கலவரத்தில் தாங்கள் சேதப்படுத்திய உடைமைகளுக்கு இழப்பீடு யோகியிடம் அளித்தனர்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக… கலவரக்காரர்கள் 6 பேர், கலவரத்தில் தாங்கள் சேதப்படுத்திய உடைமைகளுக்கு இழப்பீடாக ரூ 80 ஆயிரத்தை யோகி அரசிடம் ஒப்படைத்தனர்! இன்னும் வரும் !

உச்சநீதிமன்ற கமிட்டிகளின் அறிவுறுத்தலின் படி கலவரக்காரர்களிடமிருந்து சேதாரங்களுக்கான இழப்பீட்டை பெற முயற்சித்ததோடு, கலவரக்காரர்களின் படங்களை பேனர்களில் போட்டு பொதுமக்கள் அறிய செய்தது. கலவரம் செய்த பாய்மாரையும் காங்கிரஸ் கயவர்களையும் காக்க வழக்கம் போல பஞ்சாயத்தை நாடினர் - இந்திரா ஜெய்சிங், கொன்சால்வெஸ் குரூப்.

பஞ்சாயத்தும் கலவரக்காரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீடு செய்தது யோகி அரசு. (இவையெல்லாம் கடந்த 2 வாரங்களில்).

உச்ச பஞ்சாயத்து, தன் கமிட்டிகளின் அறிவுறுத்தலை தாமே மறுத்தால் என்ன செய்வது? எனவே, ‘கலவரக்காரர்கள் சொத்து சேதங்களுக்கான் இழப்பீட்டை தர வேண்டும்’ என்று சட்டம் இயற்றியது யோகி அரசு.

அந்த சட்டத்திற்கான கவர்னர் ஒப்புதலும் இரு தினங்களுக்கு முன் பெறப்பட்டது. “அந்த சட்டம் செல்லாது” என்றும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் அதே தேச துரோகிகள்.

நீங்கள் என்ன வழக்கு போட்டாலும் அது யோகியிடம் செல்லாது. காசை கட்டுங்கள்!

6 Rioters paid the first instalment of 80k! A decision only @myogiadityanath can execute.
Perfect lesson!!


Exit mobile version