நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் 7 சதவிகிதம் GST வசூலிக்கிற சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்றும், ஆனால் 28 சதவிகிதம் GST வசூலிக்கிற இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் கொடுக்க முடியவில்லை என்று ஒரு பொய்யான வசனம் பேசி இருப்பார். மேலும் அவர் படத்தில் இலவசம் பொருட்களை பற்றி பேசி இருப்பர் அவரின் படத்தின் வசனத்தை கேட்டு அவரது ரசிகர்கள் வீட்டில் இருக்கும் இலவச பொருட்களை வீசினார்கள்.
படம் வெளியான சமயத்தில் இந்தப் பொய் பெரிய சர்ச்சையானது,டிவி விவாதம் வரைக்கும் போனது,ஆனால் விஜய் சொன்னது போய் எனத் தெரிந்ததும் மோடி எதிர்ப்பு நம் ஊடகங்கள் விவாதங்களை நிறுத்தி விட்டன.ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஆண்டி மடத்தை சேர்ந்த ரம்யா, நாக பட்டினத்தை சேர்ந்த பெண்ணரசி மாறன். இருவரும் 8 மாத கர்ப்பிணிகள், இருவரும் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்,
நாங்கள் இருவரும் 8 மாத கர்ப்பிணிகள் அதனால் சிங்கப்பூரில் பிரசவம் பார்த்தால் அதிக அளவு பணம் செலவாகும்,, சிங்கப்பூரில் பிரசவம் பார்க்கும் அளவுக்கு எங்களிடம் போதிய வசதி இல்லை.. அதனால் எங்களை தமிழ் நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து தருமாறு மத்திய அரசை கேட்டு கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள் ,, அவர்களை அழைத்து வர ஏற்பாடு நடந்து வருகிறது,
இந்நிலையில் வீர வசனம் பேசிய இந்த நடிகர் விஜய் எங்கே ? இலவசத்தை தூக்கி எறிந்த அவரின் ரசிகர்கள் எங்கே சென்றார்கள் அதுமட்டுமில்லமல் நடுநிலை ஊடகங்கள் என சொல்லப்படும் தமிழக ஊடகங்கள் எங்கே என என்று கேட்கிறார்கள் மக்கள்