இன்று தேவர் குரு பூஜை விழாவிற்கு வருகை புரிந்த திமுக தலைவர் ஸ்டாலின் (எதிர்மறையாக) வரவேற்கும் விதமாக ரஜினி ரசிகர்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இணைந்து தரமான சம்பவமாக #gobackstalin trending செய்து உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து திமுக தலைவரும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இந்து மத தெய்வங்களை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை மிகவும் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு ஆதரவளித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு எதிராக பல கண்டனங்கள் அதிகரித்து வந்தது .
இன்று தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினி ரசிகர்கள் மற்றும் அதிமுக பாஜக தொண்டர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் சிறப்பான வரவேற்பு (எதிர்மறையாக) அளிக்கும் விதமாக #gobackstalin உருவாக்கி டெரெண்டிங் செய்தனர் அதை எதிர்க்க முடியாமல் திறனற்ற திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















