அரசுக்கு ஜால்ரா உடைந்தது அரசு ஊழியர் சங்கம்! அதிர்ந்தது ஜாக்டோ ஜியோ !

அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் திமுக அரசுக்கு ஜால்ரா அடித்து கொண்டிருப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவருக்கு எதிராக சங்க நிர்வாகிகள் வெளியேறி இருப்பது ஜாக்டோ-ஜியோ வை அதிர வைத்துள்ளது இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழமையான சங்கம் அரசு ஊழியர் ஒன்றியம் இந்த சங்கம் அரசுக்கு ஜால்ரா அடிப்பதாக கோரி மூத்த நிர்வாகிகள் அப்பன் கங்காதரன் ஆகியோர் 1984 இல் புதிதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை தொடங்கினார்.

மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் அரசு அலுவலகங்களில் கொத்தடிமை முறையை ஒழித்தல் என்று இந்த சங்கத்தின் முயற்சியால் நடைபெற்றது. இதனால் அரசு அலுவலர்கள் மத்தியில் தனி மவுசு ஏற்பட்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரசு அலுவலர் ஒன்றியம் அரசு பணியாளர்கள் சங்கம் என மூன்று பெரிய சங்கங்கள் இருக்கின்றன

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன அரசு ஊழியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இதையெல்லாம் ஜாக்டோ-ஜியோ என்ற அமைப்பின் மூலம் ஒருமித்து குரல் கொடுப்பார்கள் இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தான் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை பொருத்தவரை தாலுகா அளவில் சிலை சங்க மாவட்ட சங்கம் என்று மூன்று விதமாக செயல்படுகிறது இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுகிறார்கள்

2019ல்‌ தஞ்சாவூர்‌ மாநில மாநாட்டில்‌ தலைவராக சென்னையைச்‌ சேர்ந்த அன்பரசு,பொதுச்செயலாளராக மதுரையைச்‌செல்வம்‌ உள்பட புது நிர்வாகிகள்‌ செய்யப்பட்டனர்‌.

தமிழ்செல்வி, லட்சுமி நரசிம்மன்‌,ஆகியோர்‌ தோல்வி அடைந்தனர்‌. இதையடுத்து, 2020ல்‌ திருச்சியில்‌ தமிழ்செல்வி தரப்பு பொதுக்குழுகூட்டம்‌ நடத்தியது. அதில்‌ தமிழ்செல்வி. தலைவராகவும்‌, பொதுச்செயலாளராக வட்சுமி நரசிம்மன்‌, பொருளாளராக வெங்கடேஷ்‌ ஆகியோர்‌ தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்‌.

இந்நிலையில்‌, ‘எங்க சங்க பெயர்‌ மற்றும்‌ கொடியை பயன்படுத்தக்கூடாது; என அன்பரசு. கோஷ்டி. சண்டை காட்டியது. ஆனால்‌, தமிழ்செல்வி கோஷ்டியோ, நாங்கதான்‌. உண்மையான அரசு ஊழியர்‌ சங்க நிர்வாகிகள்‌”என்று ஈரோடு, தேனி உள்பட சில மாவட்டங்களில்‌ அரசு ஊழியர்‌ சங்கம்‌ கூட்டத்தை நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பரசு கோஷ்டி. போலீஸில்‌ புகார்‌ செய்துள்ளது.

என்னதான்‌ நடக்கிறது சங்கத்தில்‌? தமிழ்செல்வியிடம்‌ பேசினோம்‌. “துமிற்நாடு அரசு ஊழியர்‌ சங்கம்‌ பதிவை 2016 முதல்‌ புதுப்பிக்க அப்போதைய செயலாளர்‌ அன்பரசு நடவடிக்கை:எடுக்கவில்லை.

ஆனால்‌ சங்கத்தை புதுப்பிக்காமல்‌ தேர்தல்‌ நடத்தி அன்பரசு தலைவராசியுள்ளார்‌.இப்போது அரசு ஊழியர்‌ சங்கத்தை புதுப்பிக்கநாங்கள்‌ நடவடிக்கை எடுத்து வருகிறோம்‌. தஞ்‌சாவூரில்‌ 600 மாவட்ட பிரதிநிதிகள்‌ ஒட்டு போட்டு புது மாநில நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்

ஆனால் அன்பரசு தரப்பு எங்களின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு அவரின் ஆதரவாளர்களை மட்டும் ஓட்டு போட வைத்து தில்லுமுல்லுகள் மூலம் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது தலைவராக இருக்கும் அன்பரசு திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இல்லை ஈட்டிய விடுப்பு சரண்டர் இல்லை சிபிஎஸ் புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுகவின் அறிவிப்புக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை

அன்பரசு அரசு ஊழியர்கள் நலனுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது அரசுக்கு எதிரான கடும் போராட்டங்களை நடத்தஅன்பரசு தயாராக இல்லை 1984 முன்பு அரசு ஊழியர் ஒன்றியத்தில் என்ன நடந்ததோ அது தான் இப்போதும் நடக்கிறது

தற்போது நாங்கள் விருதுநகர் மதுரை சிவகங்கை கடலூர் உட்பட 11 மாவட்டங்களை பலப்படுத்தும் வகையில் தீவிரமாக இறங்கியுள்ளார் புதிதாக 25 ஆயிரம் உறுப்பினர்களை சங்கத்தில் சேர்ந்துள்ளார்கள் தேனி ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் உங்களை மீட்டிங் நடத்தவிடாமல் முட்டுக்கடை போகின்றவர்கள்

Exit mobile version