ஸ்ரீபெரும்புதூரில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி

இந்து முன்னணி உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு மேலேரி கிராமத்தில், கடந்த ஆறு மாதங்களாக கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் ஜெபக்கூட்டம் நடத்தியதை இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் திரு ஏழுமலை ஜி தலைமையில், தடுத்து நிறுத்தி அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டது..

இந்த இடத்தில் மீண்டும் ஜெபக்கூட்டம் நடத்த மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கிக் கொள்ளப்பட்டது..

மேலும் அந்த கிராமத்து மக்களுக்கு இந்து உணர்வு எடுத்துரைக்கப்பட்டது… இதில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர்.. #மதமாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி நிர்வாகிகள்.

செய்தி :- இந்து முன்னணி

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version