Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மயிலாடுதுறையில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பண்டைய கால கோவில்! தூங்குகிறதா இந்து அறநிலையத்துறை!

Oredesam by Oredesam
November 10, 2020
in செய்திகள், தமிழகம்
0
மயிலாடுதுறையில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பண்டைய கால கோவில்!  தூங்குகிறதா இந்து அறநிலையத்துறை!
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மட்டுமன்றி பல மாநிலங்களில் பண்டைய கால இந்துக்களின் கோவில்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தினை பொறுத்தவரையில் கோவில் நிலங்களை அரசே ஆக்கிரமிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு அலுவலங்கள் கட்டுவதற்கு கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. மேலும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்து கோவில்களில் அடையாளங்கள் தொடர்ச்சியாகச் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு கொண்டே வருகின்றது. இது தமிழகத்தின் தொன்மையான பாரம்பரியத்தை அழிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவில்கள் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் ஒரு பழமை வாய்ந்த கோவில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த கோவில் மிகவும் பழைமையான கோவில் ஆகும். இந்த கோவிலானது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வேளான் புதுக்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக, முகநூலில் இந்து ஹெரிடேஜ் என்ற பொதுக் குழுவில் Dr ராதா மனோகர் தேசி என்பவர் அந்த கோவிலை வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளார்.

இந்த பண்டைய காலத்துக் கோவில் தமிழ்நாடு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வேளான் புதுக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் தொடர்பாக, பேஸ்புக்கில் இந்து ஹெரிடேஜ் என்ற பொதுக் குழுவில் Dr ராதா மனோகர் தேசி என்பவர் அந்த கோவிலை வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளார்.

Temples Being Occupied, Losing Our Heritage, weakening Hindu civilization !!!

Translation : An Ancient Temple Being Occupied By Mus1ims at a village Near Mayiladuthurai (Tamil Nadu), Velankadu

Source:https://t.co/gx0PKWgjCL pic.twitter.com/6beFBfsMGP

— भारत पुनरुत्थान Bharata Punarutthana (@punarutthana) November 9, 2020

அந்த வீடியோவில் அந்த கோவிலை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்து அதனைச் சுற்றிலும் வீடுகளைக் கட்டி வீட்டின் பின்பக்கத்தில் கோவில் மறைந்திருக்கின்றது. அதனைச் சுற்றிலும் ஒரே குப்பை காடுகளும் மரங்களும் இருக்கின்றது. மேலும் அந்த கோவிலைப் பாடல்கள் இடம்பெற்ற வைப்புத்தளம் என்றும் பதிவாளர் குறிப்பிட்டார்.

ஆக்கிரமிப்பாளர்கள் அந்த கோவிலின் உள்ளே யாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதன் கற்பகிரத்திற்கு முன்பு வேலிகள் போட்டுத் தடுத்து வைத்திருக்கின்றனர். மேலும் அந்த கோவிலை மூங்கில் மரங்கள் அழகாகத் தாங்கிப்பிடித்திருப்பதும் வீடியோவில் வெளிப்பட்டது. மேலும் இந்த கோவிலை மீட்டெடுக்க வேண்டும் என்றும் பேஸ்புக் பதிவாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பதிவு : கதிர் இணையதளம்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாராளுமன்றம் முடக்கம் 54 கோடி மக்கள் வரிப்பணம் வீண்! எதிர்க்கட்சிகளின் கீழ்த்தரமான செயல்!

பாராளுமன்றம் முடக்கம் 54 கோடி மக்கள் வரிப்பணம் வீண்! எதிர்க்கட்சிகளின் கீழ்த்தரமான செயல்!

August 15, 2021
ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின் பிரதமர் மோடி பேச்சு…….

ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு: சிலையை திறந்துவைத்தபின் பிரதமர் மோடி பேச்சு…….

February 6, 2022
விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளியேற்றும் ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டத்தை துவங்கியது பிரதமர் மோடி அரசு.

August 11, 2021
நடைபெறாத திருப்பணிக்கு 24 கோடியா! இந்து அறநிலையத்துறையின் அட்டூழியம்! வெடிக்கும் ஊழல் சிக்கலில் சேகர்பாபு!

நடைபெறாத திருப்பணிக்கு 24 கோடியா! இந்து அறநிலையத்துறையின் அட்டூழியம்! வெடிக்கும் ஊழல் சிக்கலில் சேகர்பாபு!

September 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x