அந்நிய தேசத்தில் இருந்து நிதி பெற்று இந்தியாவை இந்து நாடாக இருக்க விடாமல் அவர்களின் மத நாடாக மாற்ற துடிக்கும் சில அமைப்புகளை மோடி அரசு தடை செய்து வருகிறது.செய்தும் விட்டது.அதனால் அவங்களுக்கு பணவரவு நின்று போய்விட்டது..
அதனால் தி.க கட்சி மற்றும் ஒரு சில அமைப்புகளுக்கு பணம் கொடுத்து இந்து மத நம்பிக்கைகளை தவறாக பேசி அந்த நம்பிக்கைகளை உடையுங்கள் அப்போதுதான் எங்களால் இலகுவாக மதம் மாற்றம் செய்ய முடியும் என்று இந்த மிஷினரிகள் சொல்லி நிதியுதவி செய்து வந்தது.
இப்போது அதுவும் நின்று போனது.
இந்த காரணத்துக்காக தான் இவர்கள் மோடி ஒழிக என்று கோஷம் போடுகிறார்கள்.மோடி இருந்தா நம்மளால மதம் மாற்றம் செய்ய முடியவே முடியாது னு தெரிஞ்சிக்கிட்டாங்க..
அதான் கடவுள் இல்லை என்று சொல்லும் போலி பகுத்தறிவு வாதிகள் முதல் இந்த போராளி குருப் வரை மோடியை எதிர்க்கிறாங்க.
இது தெரியாமல் நடுநிலை இந்துக்களும் அவனுங்க கூட சேர்ந்து மோடி ஒழிக னு கூவிட்டு இருக்காங்க..
கொஞ்சமாவது தாய்நாட்டிறக்கும் தாய் மதத்திற்க்கும் உண்மையாக இருங்கள்.
இனியாவது விழித்து கொள்ளுங்கள் இந்து மக்களே….
பதிவு :- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















