Islam
பாகிஸ்தானில் தொடர்ந்து இந்துக்களை இஸ்லாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்து வருகிறார்கள் மதம் மாறாதவர்களை அடித்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு சிந்து மாகாணத்தின் மால்டி பகுதியில் 60 இந்துக்கள் கட்டயமாக இஸலம் மதத்திற்கு மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான வாழ்ந்து வருபவர்கள் இந்துக்கள் ஆவார். அங்கு சுமார் 4.5 மில்லியன் இந்து மக்கள் உள்ளனர். அவர்களை பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சிந்து மாகாணத்தில் உள்ள நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி இவர் தலைவர் தான் இந்துக்களை இஸலாமியர்களா மதம் மற்றம் செய்பவர். இந்துக்கள் வெகுஜன மதமாற்ற செயல்முறைக்கு பண வசதி அனைத்து ஏற்பாடுகளையும் நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பேஸ்புக் பதிவில், “இன்று, 60 பேர் இஸ்லாத்தை எனது கண்காணிப்பில் ஏற்றுக்கொண்டனர், தயவுசெய்து அவர்களுக்காக ஜெபிக்கவும்”ம் என்று அவர் பதிவிட்டுள்ளார். நிஜாமி பகிர்ந்த ஒரு வீடியோவில்,
ஒரு இஸ்லாமிய மதகுருவுடன் வலுக்கட்டயமாக மதம் மற்ற செய்யப்பட்ட சுமார் 60 பேர் கலிமாவை ஓதிக் காண்பிப்பதையும் அவர்களின் முழு மாற்றத்தை உறுதி செய்வதையும் அந்த வீடியோ கட்சியில் இடம்பெற்றுள்ளது. அதே போல் வெளியான மற்றொரு வீடியோவில், மதகுரு மதமாறிய இந்து மக்கள் முதன்முதலில் நமாஸைப் படித்ததாகக் தெரிவிக்கிறார்
அந்த மதகுரு, மதமாறிய மக்களிடம் “ஒரு முஸ்லீம் நபரின் வாழ்க்கையில் ஒரே நோக்கம் அல்லாஹ்வை மகிழ்விப்பதாகும். பின்னர், அவரது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும். அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மட்டுமே முன்னேறுகிறது, ”என்று போதிக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.