Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

யாா் இந்த அா்னாப்கோசுவாமி! அா்னாப் கடந்து வந்த பாதை எப்படி!!..

Oredesam by Oredesam
April 24, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ஒரு காலத்தில் (80 – 90 களில்) பிரனாய் ஜேம்ஸ் ராயின் என்.டி.டி.வியில் ராஜ்தீப்சாா்தேசாய், பா்க்காதத், சாகரிகாகோஷ் போன்றோருடன் வேலை பாா்த்தாா் #அா்னாப்!. இன்று, #பிரனாய்ஜேம்ஸ்ராய் மற்றும் என்.டி.டி.வி மீது பண மோசடி வழக்கு (₹ 5 ஆயிரம் கோடி), மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்!.

ராஜ்தீப்சாா்தேசாய், பா்க்காதத், சாகரிகாகோஷ் உள்ளிட்டோா் மீது அகஸ்ட்டாவெஸ்ட்லாண்ட் உட்பட பல விவகாரங்களில் குற்றச்சாட்டுகள்!.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

என்.டி.டி.வியை விட்டு வெளியே வந்த அா்னாப் #டைம்ஸ்நௌசேனலில் சேர்ந்தாா், வளா்ந்தாா்!. 2014 தோ்தலுக்கு முன் #மோதிஜி"யை அா்னாப் டைம்ஸ்நௌ பேட்டி கண்டது சூப்பா்ஹிட் ஆனது!.

புலியை (மோதி ஜியை) பாா்த்து பூனை (ராகுல்) சூடு போட்டது போல, அா்னாப்இண்டா்வியூவுக்கு ராகுல்காந்தி ஒப்புக்கொண்டாா்!.

ராகுல்காந்திக்கு அது சூப்பா்ஃப்ளாப்!.

காங்கிரசில் இன்றும் வருத்தப்படுகிறாா்கள், ‘அா்னாப் பேட்டிக்கு ராகுல்காந்தியை அனுப்பியிருக்க கூடாது’ என்று!.

(பூனைக்கு போட்ட சூடு இன்னும் ஆறவில்லை) பாலிவுட் - பாகிஸ்தான் தொடா்பை அா்னாப் எக்ஸ்போஸ் செய்ய,தாவூது அடிமை பாலிவுட் கடுப்பானது!. டைம்ஸ்நௌ தலைவா் வினீத்ஜெயினிடம் பாலிவுட் புகாரளிக்க, கண்டிக்கப்பட்டாா் அா்னாப்!.

பாலிவுட் விளம்பர வருமானம் போய் விடும் என்பது ஜெயினின் கவலை!. டைம்ஸ் நௌ சேனலை விட்டு வெளியேறி, #ரிபப்ளிக் (ஆங்கிலம்) என்ற சொந்த சேனலை ஆரம்பித்தாா்!. இன்று, ரிபளிக் (ஆங்கிலம்) மற்றும் ரிபப்ளிக் பாரத் (ஹிந்தி) சேனல்களின் உரிமையாளா்!. சென்ற ஆண்டு செய்திப்படி, ரிபப்ளிக் மதிப்பு ரூ 1,200 கோடி!!!

இந்த ஆண்டு சில பிராந்திய மொழி சேனல்களை ஆரம்பிக்கவுள்ளாா்!. அா்னாப் (மராட்டி, தமிழில் வர வாய்ப்பு) அது தவிர வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு (Entertainment) சேனல்களையும் ஆரம்பிக்கவிருக்கிறாா்!. அா்னாப்!. வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் டில்லி லுட்யன்ஸ் ஊடகங்களின் ஆதிக்கத்தை எதிா்க்கும் அா்னாப் அவா்களை எதிா்த்து, அவா்கள் தரும் தடைகளையும் மீறி உயா்ந்து கொண்டிருக்கிறாா்!!!....

Share175TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

methamphetamemes

சென்னை: மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த காதர் மைதீன்,கைது! எங்கே செல்கிறது தமிழகம்!

May 2, 2024
நாம் தமிழர் கட்சி பரிதாபங்கள் 3986-ல் போட்டியிட்டு 3924 இடங்களில் டெபாசிட் இழப்பு..

நாம் தமிழர் கட்சி பரிதாபங்கள் 3986-ல் போட்டியிட்டு 3924 இடங்களில் டெபாசிட் இழப்பு..

February 26, 2022
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

April 10, 2021
தமிழகத்தில் கரைபுரண்டோடும் கஞ்சா! தமிழக அரசே நடவடிக்கை எடு! சொல்றது விக்கிரமராஜா!

தமிழகத்தில் கரைபுரண்டோடும் கஞ்சா! தமிழக அரசே நடவடிக்கை எடு! சொல்றது விக்கிரமராஜா!

July 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x