“படிப்பறிவில்லாத தற்குறி எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்” -ஸ்டாலிருக்கு H Raja செருப்படி பதில்!
“நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் மசோதாக்களில் குறைந்த பட்ச ஆதரவு விலை உண்டு என்கிற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்.
விவசாய பொருட்கள் சந்தை படுத்துதல் குறித்து மாநில சட்டங்களும் தொடரும் என்பது மட்டுமல்ல மாண்புமிகு பிரதமர் திரு.மோடி அவர்களும் இது தொடரும்’ என வாக்குறுதி அளித்துள்ளார்.
படிப்பறிவில்லாத தற்குறி எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம். இதோ அந்த மசோதாவில் இருக்கின்ற வார்த்தைகள்.”
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.