Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !

Oredesam by Oredesam
March 21, 2022
in உலகம், செய்திகள்
0
இந்தியா வெளியுறவுக்கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் !
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் போரில் குவாட் நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

ஆனால் குவாட் நாடுகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உக்ரைனை ஆதரிக்காமல், நடுநிலையாக இருக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.ஒருவகையில் இந்தியாவிற்கு இது அனைத்து பக்கங்களில் இருந்தும் வெற்றியை கொடுக்கும் வெளியுறவுக்கொள்கையாக அமைந்து உள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியாவும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்  இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பாகிஸ்தானில் உள்ள தனது கட்சியின் சொந்தப் பகுதியான கைபர் பக்துன்க்வாவில் உள்ள மலகண்ட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இம்ரான் கான் பேசும் போது கூறியதாவது:-
எங்கள் அண்டை நாடான இந்தியாவை நான் பாராட்டுகிறேன். அவர்கள் எப்போதும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளனர். இன்று, இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது.இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மக்களுக்கான கொள்கை. குவாட் நாடுகள் எதிர்க்கும் என்று அஞ்சாமல் இந்தியா செயல்படுகிறது. அமெரிக்கா பற்றி அஞ்சாமல் இந்தியா ரஷியாவிடம் எண்ணெய் வாங்குகிறது. ஏனெனில் அவர்களின் கொள்கை மக்களின் முன்னேற்றத்திற்காக உள்ளது.இந்தியாவின் முடிவுகளில் அந்த நாட்டு ராணுவ தலையீடு இல்லை. இந்தியாவை நான் வணங்குகிறேன், என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் பாராட்டி பேசியிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் பாஜ்வா மற்றும் இம்ரான் கான் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. திட்டமிடப்படாத இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-ன் தலைவர் நதீம் அஞ்சும் பங்கேற்றார்.கூட்டத்தின்போது இம்ரான் கானை  இருவரும் கண்டித்ததாகவும், அவர் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ராணுவ தளபதி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக ஆட்சியை கலைத்து, நிர்வாகிகளை கொடுமைப்படுத்திய காங்கிரசுடன்  திமுக கூட்டணி! அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கு

திமுக ஆட்சியை கலைத்து, நிர்வாகிகளை கொடுமைப்படுத்திய காங்கிரசுடன் திமுக கூட்டணி! அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கு

June 25, 2020
திருமாவளவன் ஒரு அயோக்கியன் அரசியலுக்காக இஸ்லாமியர்களை பயன்படுத்தும் திமுக ; வேலூர் இப்ராஹிம் அதிரடி !

திருமாவளவன் ஒரு அயோக்கியன் அரசியலுக்காக இஸ்லாமியர்களை பயன்படுத்தும் திமுக ; வேலூர் இப்ராஹிம் அதிரடி !

October 17, 2023
பாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.

பாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.

May 17, 2022
சாய்னா நேவால் மீது ஆபாச விமர்சனம்..பாய்ஸ் படத்தில் நிர்வாணமாக ஓடிய ஆபாச சித்தார்த்..மகளிர் ஆணையம் வழக்கு பதிவு!

எப்போதும் நீங்கள் தான் சாம்பியன்! என்னை மன்னித்து விடுங்கள் .. மன்னிப்பு கேட்ட ஆபாச நடிகர் சித்தார்த்

January 12, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x