சுகி சிவம் எனும் சுப்பிரமணியம் சாதாசிவம் தன்னை இந்து சமய சொற்பொழிவாளர் என்றும் எழுத்தாளரும் என்றும் மார்பை தட்டி சொல்லிக் கொள்ளும் இவர் இப்போது சில வருடங்களாக இந்து மத நம்பிக்கையும், இந்துக் கடவுள்களையும் தவறாக பேசி வருவது தமிழக மக்களிடையே பெரிய எதிர்ப்பலையை உண்டாக்கி வருகிறது.
முதலில் இவர் பேசிய அத்திவரதர் பவர் இருக்கிறதா என ஆரம்பித்து இப்பொழுது பெரியார் பேச்சு சர்ச்சைக்குள்ளானது வரை இவரின் கருத்துக்கள் அனைத்தும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இந்து மத நம்பிக்கையாளர்கள் சுகி சிவத்தின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள் இதில் ஒருவர் அவரை செம்மையாக வைத்து செய்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவி தமிழக மக்களிடையே நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
திமுகவிற்கு விலை போனதாக பேசப்படும் சுகிசிவம் இப்பொழுது அதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவரின் பேச்சுக்களும் கருத்தக்களும் உள்ளன.
இப்படியான பேச்சுக்கள் இவரை நெல்லைக்கண்ணனை கொண்டு சென்ற வழியில் இவரையும் கொண்டு செல்லப்போகிறது.

Get real time update about this post categories directly on your device, subscribe now.














