“தெற்காசியாவின் அமைதிக்கு அனைவரும் மோடியின் பின்னால் அணிவகுக்க வேண்டும்.
- அமெரிக்கா.
டிரம்ப் அல்ல இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தியதால் தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க முடிந்தது.
- சவூதி.
உலக சுற்றுசூழலை பாதுகாக்கும் எதிர்கால திட்டத்தை பாராட்டி மோடிக்கு எர்த் ஆப் சாம்பியன் விருது வழங்கியது.
- ஐநா சபை
டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான போர் பதட்டத்தின்போது இந்தியாவுக்கு உதவும் பொருட்டு கடும் எதிர்ப்பையும் மீறி போர் முறை அவசர சட்டம் கொண்டுவந்தது
- *ஜப்பான்
ஈரான் & ரஷ்யாவுடனான பூசலை காரணம் காட்டி சீனா முதலான பலநாடுகளுக்கு பொருளாதார தடைவிதித்து விட்டு அதே காரணங்களுக்காக இந்தியாவுக்கு மட்டுமே நம் பிரதமர் மோடிக்கு மட்டும் விதிவிலக்கு என அறிவித்தது.
- அமெரிக்கா.
சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூ காலமான சமயம் அவர் இந்தியாவில் நரேந்திர மோடி ரூபத்தில் மீண்டும் பிறந்துள்ளார் என பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டது.
- சிங்கப்பூர். காமன்வெல்த் மாநாட்டில் 46 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் மோடியிடம் மட்டுமே அரைமனிநேரம் தனியாக பேசினார் பிரிட்டிஷ் மகாராணி.நம் தேசத்தை நம் நாட்டு மக்களை 300 ஆண்டுகள் பீரங்கி முனையில் அடிமைப்படுத்தி, அடக்கியாண்ட பிரிட்டீஸ் மகாராணி முதல்முறையாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை தலைவணங்கி வரவேற்றார்.! நம் தேசத்தை அடக்கி ஆண்ட பிரிட்டீஸ் இரானுவம் முதல்முறையாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பளம் விரித்து தலைவணங்கி வணக்கம் செலுத்தி வரவேற்றது. இந்தியாவின் ஐந்தாயிரம் வருட புராதன விஞ்ஞானம் என்ற கண்காட்சியும் இங்கிலாந்தில் நடந்தது. லன்டனில் அன்னல் அம்பேத்கர் தங்கி சட்டம் படித்த கல்லூரி விடுதியும் இந்தியாவுக்கே நம் பிரதமர் மோடியிடம் கொடுத்துவிட்டது பிரிட்டீஸ் அரசாங்கம்.
தன் நாட்டில் வளரும் அதிய ஆர்கிட் வகை பூவுக்கு மோடி எனும் பெயர் சூட்டியது.
- இந்தோனேசியாvதன்நாட்டின் உயரிய விருதை நம் பாரத பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது.
- தென்கொரியா.
கொரோனா நோயை சிறப்பாக இந்தியா எதிர்கொள்கிறது- உலக நாடுகள் அனைத்தும் சொல்கின்றது. உலக அரங்கில் நம் பிரதமரின் பெருமைகளை சொல்லும் இந்த பட்டியல் இன்னும் நீளும்.
தமிழா…
மாயமானாக வந்தவன் மாயன் மாரீசன் என அறியாத சீதாதேவி துன்பப்பட நேர்ந்தது போல, தப்பான அரசியல்வாதிகளின் உணர்ச்சியை தூண்டும் அலங்கார பேச்சுக்கு மயங்கி நல்ல தலைவன் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புரிந்துக்கொள்ளாமல் தள்ளி நிற்காதே... அதனால் நஷ்டமும், கஷ்டமும் நமக்கும் நம் நாட்டிற்கும் தான்.என்பதை புரிந்து கொள்வோம் வல்லரசு இந்தியாவில் வளமான தமிழகம்! விரைவில்
நன்றி திரு. ஜானகிராமன்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















