Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

Oredesam by Oredesam
March 31, 2020
in இந்தியா, செய்திகள்
0
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை புரட்டி போட்டு வரும் கொரோன வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவிலை . கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி வருகின்றார்கள். இந்த நிலையில் இந்தியாவை அதிரவைத்த சம்பவம் டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடைபெற்ற மத வழிபாடு தான் . இங்கு வெளிநாட்டில் இருந்து வந்து மத பிரச்சாரத்திற்கு ஆலோசனை கூட்டம் தவ்கித் ஜமாத் என்ற இசுலாமிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது இதற்கு தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு நடந்த மாநாட்டில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாடு சட்டவிரோதமாக நடந்துள்ளது. வெளி நாட்டில் இருந்து வந்த மதகுருக்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் சோதனை செய்ய இந்திய சுகாதார துறை இறங்கியுள்ளது இந்த மாநாட்டின் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இது குறித்த முக்கிய அம்சங்கள்

  • தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது.
  • இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இரவு அன்று சோதனை செய்யப்பட்டது. சுமார் 100 பேரிடம் நடந்த சோதனை முடிவுகள், இன்று(மார்ச் 31) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த மாநாட்டில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.
  • மாநாட்டில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரும், 6 மாடிகள் கொண்ட மையத்தில் தங்கியிருந்தனர். அதில்,250க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர். அனைவரும், ஒரே உணவருந்தும் அறையை பயன்படுத்தினர். உணவும் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டது.
  • இதனையடுத்து, நிகழ்ச்சி நடந்த டில்லி தெற்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு போலீசார் சீல் வைக்கப்பட்டது. டில்லி போலீஸ், சி.ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.
  • இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பீஹார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக காஷ்மீரில் முதலில் உயிரிழந்தவர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்.
  • இந்த மசூதியின் ஒரு சுவர் நிஜாமுதின் போலீஸ் ஸ்டேசனுடன் இணைந்துள்ளது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் பஸ்டி நிஜாமுதீன் பகுதியுடன் இணைந்து இந்த மசூதி உள்ளது.
  • கடந்த 2 முதல், மசூதி வாசலில் பணியில் உள்ள போலீசார், அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தடுத்துள்ளனர். மார்ச் 22 வரை வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர் இந்த மசூதிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 22க்கு பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
  • டில்லி கூடுதல் கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், நிஜாமுதீன் பகுதி மக்களையும், மசூதிக்குள் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து, தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதார அமைப்புக்கு போலீசார் உதவி வருவதாக தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

Share188TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தி.மு.க-வில் ‘சமூகநீதி’ எப்போது கடைபிடிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே??

September 6, 2021
operation sindoor

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

இந்துகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஓவியர் வர்மா கைது !

July 13, 2020
Acs

மக்களுக்கான தலைவர் ஏ.சி.சண்முகம்… சிவராஜ் சிங் சௌஹான் புகழாரம்! வேலூரிலிருந்து ஒரு மத்திய அமைச்சர் குஷ்பூ ஆருடம்!

March 11, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x